தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பல டிவி தொடர்களும் டிவி நிகழ்சிகளும் மக்களின் மனதை கவர்ந்து வருகின்றது. முன்பை விட  தற்போது நிறைய சீரியல் தொடர்களும் டிவி நிகழ்சிகளும் வெளிவந்து மக்கள் திரைப்படங்களையே மறக்கும் அளவுக்கு மகிழ்வித்து வருகின்றன என்பது தான் உண்மை. முன்பெல்லாம் ஓன்று இரண்டு தொலைக்கட்சிகள் தான் இருந்தன ஆனால் இப்பொழுது எதை பார்ப்பது எத இவிடுவது என ரசிகர்களே குழப்பமடையும் அளவுக்கு தொலைக்காட்சிகளும் அதில் ஒளிபரப்படும் நிகழ்சிகளும் அதிகமாகியுள்ளன.

இப்படி அக்டந்த் பத்து வருடங்களில் மக்களுக்கு அதிகம் பிடித்துப்போன சீரியல் நிகழ்சிகளையும் தொடர்களையும் மக்களுக்கு வழங்கி வரும் தொலைக்கட்சி என்று சொன்னால் அது விஜய் டிவி என்றே சொல்லலாம். கிட்டத்தட்ட்ட இவர்கள் புதிது புதிதாக அறிமுகப்படுத்திய நிகழ்சிகளும் தொடர்களும் மக்களிடையே நல்ல வரவேர்ப்பையே பெற்று இருந்தன. முன்பெல்லாம் ஓன்று இரண்டு தொடர்ஜ்களை மட்டுமே ஒளிபரப்பி வந்த இவர்கள் தற்போது நான்கிருக்கும் மேற்பட்ட டிவி தொடர்களை ஒளிபரப்பி கொண்டு இருக்கின்றனர்.

இப்பத் இதற்போது இந்த தொலைக்கட்சியில் கடந்த வருடம் முதல் ஒளிபரப்பாகி தற்போது டிரண்டிங்கில் இருக்கும் தொடர் என்று சொன்னால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் என்றே சொல்லலாம். இல்லத்தரசிகள் மட்டுமல்லாது இளசுகளும் பெருசுகளும் என பலரும் இந்த டிவி தொடரை விரும்பி பார்த்து வருகின்றன. புதிதான கதையம்சத்தை கொண்டு இல்லாமல் இருந்தாலும் இதில் வரும் முல்லை மற்றும் கதிர் கதாபாதிரத்திர்க்காக பார்த்து வந்தனர்.

இப்படி இந்த இரண்டு கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தவர்கள் குமரன் மற்றும் நடிகை சித்ரா. இந்நிலையில் கடந்த வாரம் நடிகை சித்ரா சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் காலமானார், இவரது மறைவிற்கு திரையுலகினை மற்றும் சின்னத்திரையை செந்த என பலரும் இரங்கல் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் பாறது கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காவ்யா புதிய முல்லையாக நடித்து வருகிறார். இப்படி முல்லை இல்லாமல் இருந்தாலும் அதே கதாபாதிரதிர்க்கு அதே குரலை கொடுத்து வந்த நிலையில் தற்போது உள்ள முல்லைக்கு மீண்டும் புதிய குரலை கொடுத்துள்ளார்கள். இதனை பார்த்த ரசிகர்கள் வருத்தமடைந்தது மட்டுமல்லாமல் விஜய் டிவி ப்ரோமோவில் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here