சற்றுமுன் வடிவேல் பாலாஜி மறைவிற்கு அவரது நண்பர் காமெடி நடிகர் ராமர் வெளியிட்ட உருக்கமான பதிவு!!! – வேதனையில் ரசிகர்கள்!! வீடியோ உள்ளே!

1255

இந்த கொரோன பொதுமக்களுக்கு மட்டும் அச்சுறுத்தலாக இல்லாமல் பிரபலங்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் பயத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், நாளுக்கு நாள் எதாவது ஒரு சினிமா பிரபலம் கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்படி பாலிவூட் தொடங்கி தமிழ் சினிமா வரை திரைப்பிரபலங்கள் பலரும் லாக்டவுன் காரணமாக வீடுகளில் முடிங்கிக்கிடக்கின்ற்றனர். இந்நிலையில் இன்று சின்னத்திரை ரசிகர்களுக்கு மட்டுமல்லாது பிரபலங்களுக்கும் உருக்கமான செய்தி காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி மறைவுதான்.

ரசிகர்களும், பிரபலங்களும் யாரும் இ[ப்படி ஒரு செய்தியினை இன்று எதிர்பார்த்திர்க்குக்க மாட்டார்கள், இப்படி வடிவேல் பாலாஜி முதன் முதலாக விஜய் டிவியில் கலக்கபோவது உயாறு நிகழ்ச்சியில் பங்கேற்று அந்த பயணத்தை தொடங்கிய போதே அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இப்படி நாளுக்குநாள் தனது காமெடி திறமையினை வளர்த்துக்கொண்டு அதன்பின்பு பல காமெடி நிகழ்சிகளில் பங்கேற்று மக்களை மகிழ்வித்தவர்.

இதுவரை விஜஇ டிவியில் மட்டும் பல காமெடி நிகழ்சிகளில் பங்கேற்றிருக்கும் இவர், அது இது எது, சிரிச்சா போச்சு, காமெடி ஜாம்பவான்கள், என பல நிகழ்சிகளில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர். இபப்டி சின்னத்திரையில் மட்டுமல்லாது தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களிலும் நடித்திருக்கும் இவர் யாருடா மகேஷ் திரைப்படத்தில் பெண் வேடமிட்டு செய்திருக்கும் காமெடி இன்றுவரை ரசிகர்களால விரும்பபடுகிறது.

இப்படி இவரது மறைவிற்கு திரைப்பிரபலன்களும், சின்னதிர்ரை நடிகர் நடிகைகளும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், அவரின் நண்பரும் விஜய் டிவி காமெடி நடிகருமான என்னம்மா ராமர் நேர்காணலின் பொது உருக்கமாக பேசியது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது. அதில் அவர் பேசவே முடியாமல் இன்றுவரை என்னால் இப்படிப்பட்ட செய்தியை நம்ப முடியவில்லை அதுமட்டுமல்லாமல் வடிவேல் பாலாஜி எனக்கு பதிமூன்று வருட பழக்கம். இனிமேல் வடிவேல் பாலாஜி இல்லை என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை என்று உருக்கமாக பேசியுள்ளார். இதோ அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here