முன்பை விட தற்போது சின்னத்திரையில் ஒளிபற்பபகும் நிகழ்சிகளையும் தொடர்களையும் ரசிகர்கள் விரும்பி பார்த்து வருகின்றனர. இப்படி பல சின்னத்திரை சீரியல்களும் தொடர்களும் தற்போது திரைபப்டங்களை விட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்று வருகின்றது என்றே சொல்லலாம். இப்படி இந்த சின்னத்திரை தொகுப்பளிநிகளும் நடிகர் நடிகைகளும் சினிமா நைத்கர்களை விட ரசிகர்கள் மத்தியில் பேரும் புகழும் கிடைத்து வருகிறது என்று சொன்னால் அதனை யாரும் மறுக்க மாட்டார்கள் என்றே சொல்லலாம்.

இப்படி தற்போது சின்னத்திரையில் அதிகம் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வரும் சீரியல் தொடர்களில் ஓன்று அத பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் என்றே சொல்ல வேண்டும். விஜய் டிவி ஒளிபரப்பிய பெரும்பாலும் தொடர்கள் வெற்றியடைந்ததை தொடர்ந்து இந்த சீரியலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த தொடர் ஒன்றும் புதுமையான கதையம்சத்தை கொண்டு இல்லாமல் இருந்தாலும் இந்த சீரியலை இளசுகளும் பெருசுகளும் என பலரும் பார்த்து வருகின்றன. இதக்கு காரணம் ஏற்கனவே சின்னத்திரை தொடர்களில் பிரபலமான பல நடிகர் நடிகைகள் நடித்திருந்தாலும்,

இந்த தொடரில் வரும் முல்லை மற்றும் கதிர் கதாபாத்திரமே காரணம் என்றே சொல்ல வேண்டும். இப்படி இந்த கதாபாத்திரங்களில் நடித்துகொண்டு இருந்தவர்கள் நடிகர் குமரன் மற்றும் வீஜே சித்ரா. இப்படி சில நாட்களுக்கு முன்பு சீரியல் நடிகை சித்ரா சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் காலமானார். இப்படி இவர் மறைந்ததை தொடர்ந்து பல்வேறு பிரபலங்களும் நட்சத்திரங்களும் ரசிகர்களும் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இப்படி விசாரணைகள் தொடங்கிய நிலையில் ஹெமாந்த் கைது செய்யப்பட்டு அந்த செய்தி பரப்பரப்பாக பேசப்பட்டது. இப்படி இந்த வழக்கு சென்று கொண்டு இருக்கையில் மறைந்த நடிகை சித்ராவின் கைப்பையில்(ஹேண்ட் பேக்)  மற்றும் பல பொருட்கள் அடைக்கப்பட்ட இருந்ததை கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது.  இதோ அது பற்றிய வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here