சின்னதிரையில் பிரபல தொலைகாட்சியான விஜய் டிவி தனது நிகழ்ச்சிகளின் மூலம் பல திறமையான மனிதர்களை வளர்த்து விட்டு வருகிறது. அந்த வகையில் பல  வருடங்களாக சிறப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல திறமையான போட்டியாளர்களை திரைத்துறைக்கு அடையாளம் காட்டி கொடுத்து உள்ளது. இந்த நிகழ்ச்சி ஜூனியர் மற்றும் சீனியர் என இரு பிரிவினர்க்கும் நடந்து  வரும் நிலையில் இந்த இரண்டிலும் பங்கேற்று 2012-ம் ஆண்டு ஜூனியர் பிரிவில் இறுதி போட்டியில் இரண்டாம் பரிசை வென்றவர் அமெரிக்காவை சேர்ந்த பிரகதி. 23-வயதான பிரகதி தனது சிறு வயது முதலே இசை மீது ஆர்வம் அதை முறைப்படி கற்று கொண்டார். அதன் பின் பல நிகழ்ச்சிகளில் பாடி வந்த பிரகதி முதலில் 2010-ம் ஆண்டு ஜெயா தொலைகாட்சியில் நடந்த பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றார்.

பின் சூப்பர் சிங்கர் சீனியரில் கலந்து கொண்ட பிரகதி தன குரல் வளத்தால் மக்களிடையே பிரபலமானார். இதன் மூலம் சினிமாவில் வாய்ப்பு  கிடைத்த  பிரகதி ஜி.வி பிரகாஷ்குமார் மற்றும் அனிருத் போன்ற முன்னணி இசையமைபளார்கள் இசையில் பாடியுள்ளார். இவர் பாடிய கலக்கு எனும் பாடல் மக்களிடையே இவருக்கு பலத்த வரவேற்பையும் புகழையும் ந்பெர்று தந்தது. இதன் பின் 15க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள பிரகதி தற்போது சிங்கப்பூரில் இருக்கும் நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவா இருப்பதில் ஒருவர்.இந்நிலையில் படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ள பிரகதி தனது படு மாடர்னான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வைராளாகி வருகிறார்.

ஏற்கனவே தாரை தப்பட்டை படத்தில் சிறு வேடத்தில் நடிந்திருந்த பிரகதி தற்போது திரையில் வரவிறக்கும் கொஞ்சும் இளமை  எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் முகத்திற்கு போடும் கிரீம் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். அதில் படு மாடர்னாக இருக்கும் பிரகதி அந்த கிரீம் மூலம் வரும் நுரையை தன உடலிலும் பூசி இருந்தார்.

இதை பார்த்த நெட்டிசன்கள் ஏமா டிரஸ் போட்டுஇருகியா இல்லையா, அது மட்டும் இல்ல முகத்துக்கு போட்ற  கிரீமா உடம்புக்கு போட்ருக்க என்று கலாயித்து வருகின்றனர். என்னதான் பாடகியாக இருந்தாலும் திரையில் நடிக்க வேண்டும் எனும் ஆசை இருக்கத்தானே செய்யும் அதற்க்கு அடி போடுகிறார் போல பிரகதி.எது எப்படியோ அவரது தாராளமான மாடர்ன் புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Pragathi Guruprasad (@pragathiguru)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here