விஜய் டிவி தொலைகாட்சியில் பல்வேறு ரியாலிட்டி ஷோவ்கள் நடத்த பட்டு வருகிறது. அந்த வகையில் சூப்பர்  சிங்கர் மக்கள் மத்தியில் பிரபல ஆகி அதிக வரவேற்பை கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சி இருபிரிவுகளாக பிரித்து சூப்பர் சிங்கர் சீனியர் சூப்பர் சிங்கர் ஜூனியர்’’ என நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சூப்பர் ஜூனியர் சீசன் 3 யில் அமெரிக்காவில் இருந்து வந்து கலந்து கொண்டவர் பிரகதி. இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர். பரதேசி, காதலும் கடந்து போகும், ராட்சசன் போன்ற படங்களில் இவர் பாடலை பாடியுள்ளார்.

இவர் இதுமட்டும் இல்லாமல் உலக அளவில் நடைபெறும் இசை நிகழ்ச்சி மற்றும் ஆல்பம் பாடுவதில் கவனம் செலுத்தி வருகிறார். பாலா இயக்கத்தில் உருவான பரதேசி படத்தில் அவர் அறிமுகமாகி நடித்துள்ளார். அதன் பிறகு அவருக்கு சினிமாவில் அதிக வாய்புகள் கிடைக்கும் என எதிர்பர்கப்பட்டது ஆனால் அது ஏதும் நடக்கவில்லை. சோசியல் மீடியாவிலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அதிக ரசிகர்களை கொண்டுள்ளார் பிரகதி.

அதன் பிறகு பட வாய்ப்புகளை பெறுவதற்காக தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் மாடர்டன் ஆன போட்டோகளை பதிவிட்டு வந்தார். அதே நேரத்தில் சில ஹோம்லியான போட்டோகளை போட்டு ரசிகர்களை  கவர்ந்து வருகிறார். ஓவர் மாடர்ன் உடையில் இல்லாமல்.

மிதமான மாடர்டன் காட்டி வந்த இவரது அட்ராசிட்டி தற்போது ஓவர் ஆகியுள்ளது. அந்த வகையில் ஒட்டுமொத்த நடிகைகளையும் ஓரம் கட்டும் அளவிற்கு, நீச்சல் உடையில்  போட்டிங் செய்யும் மாடர்டன் ஆன புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் பார்பவர்களை பிரமிக்க வைத்துள்ளது.இந்த புகைப்படம் சமீபத்தில் இணையதளங்களில் வைரலாக பரவிவருகின்றது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here