சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த பிரபல தேன்மொழி சீரியல் நடிகரின் திருமணம்!!! – அட மணப்பெண்ணும் இவர்தானா? வெளிவந்த வீடியோ!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

1524

தற்போது பத்து பதினைந்து திரைப்படங்களில் நடித்திருந்தால் கூட மக்களின் மத்தியில் இன்று பிரபலம் அடைவதில்லை. ஆனால் இந்த சீரியல்களில் ஒன்றில் நடிதிருன்ஹால் கூட மக்கள் அடையாளம் கண்டுகொள்கிறார்கள். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் இந்த சின்னத்திரை பிரபலமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் புது புது தீர்பிப்படங்கள் வெளிவந்தாலும் கூட இந்த சின்னத்திரை சீரியல் தொடர்களுக்கும் சின்னத்திரை நிகழ்சிகளுக்கும் ஈடுகொடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. அதுவும் இந்த லாக்டவுன்னு பிறகு மீண்டும் முன்னரே இந்த சின்னத்திரை பொழுதுபோக்கு நிகழ்சிகள் ஆரம்பிக்கப்பட்டதல் அனைவரும் விரும்பி பார்த்து வருகின்றனர்.

இப்படி இந்த சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு பெயர் போன தொலைகாட்சி விஜய் டிவி, இபபிட் இதுவரை ஒளிபரப்பான பல சீரியல் தொடர்கள் விஜய் டிவியில் வெற்றி தொடர்களாக அமைந்தவை என்றே சொல்லவேண்டும். இப்படி தற்போதும் பல சீரியல் தொடர்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது , இப்படி இந்த சீரியல்களில் ஓன்று தான் தேமொழி. இப்படி இந்த சீரியலில் தொகுப்பாளினியான ஜாக்ளின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நவீன். இவருக்கு நேற்று திருமணம் முடிந்துள்ளது. இவர் ஏற்கனவே நம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் னைத்து பிரபலம் ஆகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மேலும் பல சீரியல்களிலும் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படி ஊரடங்கு காரணமாக தனது திருமணத்தை எளிமையாக நடத்தி முடித்து இருக்கிறார் நடிகர் நவீன் வெற்றி, இப்படி தளபதி விஜயின் தீவிர ரசிகையான மணப்பெண் நவீன் வெற்றியை திருமணம் செய்ததற்கு பல பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர், இதோ திருமண வீடியோ கீழே.

 

View this post on Instagram

 

@inavinvetri.official @sowmyagovindan @rekhaprasad68

A post shared by Jasmin Rohitash (@jasmin_rohitash) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here