பிரபல விஜயசாந்தியா இது? அம்மாடியோ என்ன இப்படி மாறிட்டாங்க!! !!

839

தமிழ் சினிமாவில் விஜயசாந்தி அவர்கள் 1980ஆம் ஆண்டு கல்லுக்குள் ஈரம் என்னும் படம் மூலம் கோலிவுட் சினிமா துறையில் தனது பயணத்தை தொடர்ந்தார்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம் தெலுங்கு ஆகிய அணைத்து மொழிகளிலும் இவர் நடித்துள்ளார்.விஜயசாந்தி அவர்கள் அன்று முதல் இன்று வரை பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து பணியற்றியுள்ளார் இவர் படங்கள் அனைத்திலுமே இவருக்கு என்று ஒரு ஆக்ஷன் காட்சிகள் அந்த படத்தில் இருக்கும்.

2003ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ பன்னாரி அம்மன் படம் தான் தமிழில் இவருக்கு கடைசி படமாக இருந்தது.அவருக்கு அடுத்து பட வாய்புகள் இல்லாத காரணத்தால் அவர் சினிமா துறையை விட்டு சென்றார்.பின்பு தற்பொழுது தெலுங்கு மற்றும் கன்னடம் படங்களில் நடித்து வருகிறார்.இவர் நடித்து தற்போது வெளிவந்துள்ள Sarileru Neekevvaru என்னும் படத்தில் ஒரு முக்கியமான கதாபத்திரம் நடித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.விஜய் சாந்தி 13வருடம் கழித்து சினிமா துறைக்கு வந்தாலும் அவரது ஸ்டண்ட் செய்யும் திறைமையை அவர் இன்னும் கைவிடவில்லை.

அந்த படத்தில் பணியாற்றி உள்ள பிரபல இயக்குனர் அணில் ரவிப்புடி அவர்கள் விஜய் சாந்தி அடிக்கும் கிக் வீடியோவை எடுத்து சமுக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் இந்த வயதுளையும் இவர் இப்படி நடிக்கிறார என்று புகழ்ந்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here