தமிழ் சினிமாவில் 90களில் பிரபல நடிகையாக வளம் வந்தவர் நடிகை அபிராமி.இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்கள் நடித்துள்ளார்.இவர் தமிழ்லில் சில படங்களே நடித்துள்ள நிலையில் பிரபல நடிகைகள் பட்டியலில் இவரும் இருந்து வருகிறார்.மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடா போன்ற மொழி சினிமா துறையில் பணியாற்றி வருகிறார்.இவர் தனது முதல் படமான கதாபுருஷன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்களிடையே பெரும் வர வெற்பை பெற்றார்.

இவர் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து விருமாண்டி படத்தில் நடித்து பல மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.இவர் தனக்கென்று பல ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.அந்த படத்திற்கு பிறகு இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் திருமணம் செய்து கொண்டு அமெரிக்க வில் செட்டில் ஆனார்.அபிராமி அவர்கள் பிறகு சின்னத்திரை பக்கம் திரும்பினார்.

தற்போது இவரது அண்மை புகைப்படம் ஒன்று தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி அவரது ரசிகர்கள் லைகுகளை குவித்து வருகின்றனர்.மேலும் அவர் சற்று உடம்பு இடை கூடிய நிலையில் காட்சியளிக்க பட்டர்.அதனை கண்ட ரசிகர்கள் பெரும் ஷாக்கில் உள்ளனர்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here