காதலியுடன் இரண்டாம் திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகர் விஷ்ணு விஷால்!!! – வெளிவந்த புகைப்படங்கள்!! பிரபலங்கள் வாழ்த்து! புகைப்படங்கள் உள்ளே!

1540

தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி மக்கள் மனதில் எளிதில் இடம் பிடித்துவிட முடியாது. அப்படி எந்த ஒரு பின்புலமுமும் இல்லாமல் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி இன்று மக்கள் மத்தியில் புகழடைந்தவர்கள் ஒரு சிலரே. இப்படி தமிழ் சினிமாவில் நுழைந்து வெற்றிபெற வேண்டுமென்றல் ஓன்று பிரபலங்களின் வாரிசுகளாக இருக்கவேண்டும் இல்லை என்றால் தயாரிப்பாளரின் மகனாக இருக்கவேண்டும், அந்த அளவுக்கு இந்த வாரிசுகளின் ஆதிக்கம் தமிழ் சினிமாவில் அதிகம், இபப்டி அவர்கள் அறிமுகம் செய்தலும் மக்கள் மனதில் இடம் பிடிப்பது என்பது எளிதான காரியம் அல்ல,

இப்படி வெண்ணிலா கபடிக்குழு திரைப்பாதின் மூலம் பல வருடங்களுக்கு முன்பு அறிமுகமானார் நடிகர் விஷ்ணு விசால். முதல் படமே மிகப்பெரிய வெற்றியடைந்ததால் இவரது முகம் தமிழ் மக்களுக்கு பரிட்சயமான முகமாக மாறிப்போனது. இப்படி அதன்பின்பு  தரமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கும் விஷ்ணு விஷால் பலே பாண்டியா , குள்ளனரிகூட்டம், முன்டாசுபட்டி, இன்று நேற்று நாளை , ஜீவா மற்றும் ராட்சசன் போன்ற தரமான படங்களில் நடித்து இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார்,

இப்படி 2011 ஆம் ஆண்டு இவருக்கும் ராஜினி நடராஜ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று பிரபலங்களும் அந்த திருமணத்தில் கலந்துகொண்டார். இந்நிலையில் திருமணமான எட்டே ஆண்டுகளில் இருவரும் விவாகரத்து வாங்கியது அசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இப்படி இந்த விவாகரத்து பற்றி பல சர்ச்சைகள் கிளம்பினாலும் முக்கியமாக கருதப்பட்டது விஷ்ணு விஷால் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலித்து வந்ததாக கருதப்பட்டது. இப்படி இருவரும் வெகு நாட்களாக தீவிரமாக காதலித்து வந்த நிலையில் ஜுவாலா கட்டா மற்றும் விஷ்ணு விஷால் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பரவியது.

இப்படி வெகுநாட்களாக காதலித்து வந்த இவர்களுக்கு இன்று திருமண நிச்சயம் முடிவடைந்தது. பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவின் பிறந்த நாளன இன்று இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டார், தற்போது பல பிரபலங்களும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here