தமிழ் சினிமாவில் இன்றிலிருந்து அன்றுவரை நல்லபடங்களை தேர்வு செய்து நடிக்கும் நடிகர்கள் ஒரு சிலரே, அப்பை பட வாய்ப்பு இல்லாமல் இருந்தாலும் சரி நல்ல படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கும் நடிகர்தான் விஷ்ணு விஷால். இவர் நடித்த பெரும்பால படங்கள் வெற்றிதான். இப்படி கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைபபடம் அந்த வருடத்தின் சிறந்த திரைப்படமாக கருதப்பட்டது, இந்த படத்தினை தொடர்ந்தே பல நல்ல திரில்லர் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வர தொடங்கியது.

இப்படி திரைப்படங்களை தேர்வு செய்து வெற்றி பெற செய்யும் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு நிஜ வாழ்க்கை சரியாக அமையவில்லை என்று தான் கூற வேண்டும், சினிமா பிரபலங்கள் என்றாலே காதல், திருமணம், கிசுகிசுக்கள் என பிரச்சனைகளும் கூடவே அவர்களை பற்றிய அவாதூறு செய்திகள் வருவதும் சகஜமான ஒன்றுதான். இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு திருமணமாகி ஒரு குழந்தை பிறந்த நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று அனைவருமே நினைத்த நிலையில் திடிரென இருவரும் விவாகரத்து செய்தியினை அறிவித்தனர்,

பின்னர் தனது காதலியான ஜுவாலா கட்டாவுடன் சிறிதுகாலம் சுற்றித்திரிந்த இவர் அவ்வபோது இருவரும் தனது புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து வந்தனர் . இதனை பார்த்த விஷ்ணு விஷால் ரசிகர்கள் மற்றும் சினிமா ரசிகர்களும் ஜோடி சூப்பரென கமென்ட் செய்து வந்தனர். அது மட்டுமல்லாமல் மற்றொரு புறம் முதல் மனைவியை பணக்கார பெண்ணிற்க்காக விவாகரத்து செய்துவிட்டு இவருடன் சுற்றி திரிகிறார் என்ற செய்தியும் வெளிவந்தது.

இவர்கள் இருவ்வரும் அவ்வபோது சமூகவளைதலங்களில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து கடுப்பான முதல் மனைவி கடிதம் ஒன்றை எழுதி தனது முன்னால் கணவரின் காதலி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார் . இதனை பார்த்த காதலியின் குடும்பத்தினர் மிகவும் கோபம் அடைந்தது மட்டுமல்லாமல் திருமணமெல்லாம் ஒன்றும் கிடையாது என பதிலளித்துள்ளனர். இந்த செய்தியினை அறிந்த நடிகர் விஷால் கடுப்பில் உள்ளாராம்


