நடிகர் விஷ்ணு விஷால் இரண்டாம் திருமணம் செய்ய போகும் அந்த பெண் இவர் தானமா??புகைப்படம் உள்ளே !!

744

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஷ்ணு விஷால் அவர்கள் கோலிவுட் சினிமா துறையில் தனது முதல் படமான 2009யில் வெளியான வெண்ணிலா கபடி குழு என்னும் படம் மூலம் அறிமுகமாகினார்.இவர் தனது முதல் படத்திலையே இவர் பல விருதுகளை வாங்கி இருக்கிறார்.பின்பு படிபடியாக தனது பயணத்தை தமிழ் சினிமா துறையில் தொடர்ந்தார்.இவர்சிறு பட்ஜெட் படங்களிலே நடித்து வந்த இவர் தான் நடிக்க போகும் போகும் படங்களின் கதைகளத்தை கருத்தில் வைத்துக்கொண்டே படங்கள் கமிட் ஆகி இருக்கிறார்.

இவர் கடைசியாக நடித்த படம் ராட்சசன் அந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் 2011ஆம் ஆண்டு ஆடை வடிவமைப்பாளர் ஆனா ரஜினி நடராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவருக்கும் ஆர்யன் என்னும் ஆண் குழந்தை இருக்கிறது.நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அவரது மனைவி ரஜினி நடராஜ் அவர்கள் இருவருக்கும் இடையில் சில வருடங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில் இவர்கள் 2017ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.

தற்போது விஷ்ணு விஷால் அவர்கள் பிரபல பாட்மிட்டன் வீராங்கனை ஆனா ஜுவாலா கட்டாவுடன் நெருக்கமாக இருந்து வந்த புகைப்படம் வெளியானது.இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் மார்ச் 28தேதி திருமணம் நடைபெற போவதாக தகவல்கள் வெளியாகினர்.தற்போது கொரோன காரணமாக 144தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் ஜுவாலா கட்டாவு அவர் தனது சமுக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஷ்ணுவிஷால் அவரை மிஸ் செய்வதாக பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here