திரைப்பட நடிகர் நடிகைகள் என்றாலே சர்ச்சைகள் வருவதும் கிசுகிசுக்கள் வருவதும் வணதந்திகள் வருவதும் சகஜம்தான். இன்று நடிகர் நடிகைகள் ஒருவரை ஒருவர் சாடிக்கொல்வார்கள் பின்னர் பத்திரிக்கையாளர்கள் கேட்க்கும்போது பின்னர் நாங்கள் மிகச்சிறந்த நண்பர்களாகதான் இன்றுவரை இருக்கிறோம் என கூரிகொல்வார்கள். இப்படி எப்பொழுதும் ஒரு நடிகரை குறிவைத்தே அதிகம் கிசு கிசுக்களும் செய்திகளும் வந்தவண்ணம் இருக்கும் இது செய்தி மற்றும் பத்திரிகைகளில் வரும். அனால் தற்போது லாக்டவுன் காரணமாக சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் வீடுகளுக்குலேயே முடங்கிக்கிடக்கின்ற்றனர்.
இப்படி காமெடி நடிகர் சூரி இந்த லாக்டவுனின் ஆரம்பத்தில் தினமும் ஒரு வீடியோ வெளியிட்டு தனது குழந்தைகளுடனும் குடும்பத்தினருடனும் பொழுதை களிதுக்கொண்டிருந்தார் நடிகர் சூரி. பின்னர் அரசு ஓரளவுக்கு தளர்வுகளை அறிவித்த பினனர் நடிகர் சூரி மற்றும் விமல் சூர் சென்று கொடைக்கானலில் அரசு தடைவிதித்துள்ள ஏரியில் மீன் பிடித்து பின்னர் அபராதமும் விதிக்கப்பட்டு சர்ச்சையில் சிக்கினர். பின்னர் இவர்கள் அங்கு மீன் மட்டும்தான் பிடித்தார்களா அல்லது வேறு ஏதேனும் செயல்கள் செய்தார்களா என அந்த ஊரு பொதுமக்களிடம் கேள்விஎளுப்பபட்டது.
இப்படி இருக்க தற்போது திரையரங்குகளும் திறக்கப்பட அரசு தளர்வுகளை அறிவித்த நிலையில் சினிமா ரசிகர்களுக்கு அடுத்த செய்தியாக வந்தது நடிகர் சூரி விஷ்ணு விஷால் தந்தை மீது புகாரளிது இருப்பதாக. வீர தீர சூரன் என்ற திரைப்படத்திற்காக நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நடிகர் சூரி நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இதற்காக நாற்பது லட்சம் சம்பளம் கொடுக்கப்பட உள்ள நிலையில்,
விஷ்ணு விஷாலின் தந்தை நீங்கள் மீதம் கொடிகளை கொடுங்கள் மொத்தமாக நான் நிலம் வாங்கிக்கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார். அதக்கு ஒப்பந்தம் செய்தபடி நிலத்தை வாங்கிக்கொண்ட நடிகர் சூரி பின்னர் அது அரசு அனுமதி பெற்றது இல்ல என்று தெரிந்து நிலத்தை திருப்பி கொடுக்குமாறு நீங்கள் பணத்தை திருப்பி கொடுங்கள் என கூறியுள்ளார்.
ஆனால் அதுக்கு விஷ்ணு விஷாலின் தந்தை மறுத்ததாகவும் அதனால் புகாரளிப்பதகவும் கூறினார். அனால் இதக்கு மறுப்பு தெரிவித்த விஷ்ணு விஷால் தவிட்டில் பதிவை வெளியிட்டது மட்டுமல்லாமல் தற்போது செய்தியாளர்களுக்கு தனது கருத்தை கூறியுள்ளார்.
ITS EASY TO ACCUSE OTHERS
HARDER TO CHECK ON YOURSELF
– BLESS#MOMENTOFTRUTH#உண்மைஒருநாள்வெல்லும் pic.twitter.com/nXaV7bLM9E— VISHNU VISHAL – stay home stay safe (@TheVishnuVishal) October 9, 2020