விசில் படத்தில் ஷெரின் அவருடன் இணைந்து நடிகரா இது?? தாடியும்கீடியுமாக ஆளே மாறிட்டார்! – இப்போ என்ன செய்கிறார் தெரியமா!! புகைப்படம் உள்ளே!!

1285

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சதிக்கே சென்றவர் தான் நடிகை ஷெரின் அவர்கள் இவர் தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் தனுஷ் அவர்கள் நடித்து வெளியான துள்ளுவதோ இளமை மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களை சுண்டி இழுத்தார்.மேலும் நடிகை ஷெரின் அவர்களுக்கு படிப்படியாக படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இந்நிலையில் மக்களிடையே பெரிதும் பேசப்பட்ட படமான 90களில் பிறந்த குழந்தைகளை பயம்புருத்திய அப்படம் தான் விசில்.

விசில் படத்தில் ஷெரின் நடித்து வெளியான இப்படம் இன்று வரை மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.மேலும் அதில் பல முன்னணி தமிழ் சினிமா நடிகர்கள் நடித்து இருப்பார்கள்.அந்த வகையில் அதில் கதாநாயகனாக நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் விக்ரமாதித்யா சுக்ல அவர்கள்.இவர் தமிழ் சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்து இருக்கிறார்.

இவர் விசில் படத்திற்கு பிறகு சின்ன, பம்பர கண்ணாலே, தொலைபேசி என வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை ஷெரின் அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்ட கிராமில் விசில் படத்தின் போது எடுக்கப்பட பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் அடேங்கப்பா நம்ம ஷெரின் அப்போ எப்டி இருகாங்க பாருங்க என் கமெண்ட் களை பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும் சிலர் அந்த படத்தில் இருக்கும் நடிகர் தற்போது என்ன செய்கிறார் என கேள்வி கேட்டு வந்துள்ளார்கள்.அதற்கு பதில் அளிக்கும் விதமாக அந்த நடிகர் அவர்கள் அவரது புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் குஷியக்கி உள்ளார்.மேலும் அதை ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

Why so serious! . . . . . . . . . #sherin #throwback #whistle #love #biggboss #biggbosstamil #positivevibes #positivevibesonly

A post shared by Sherin Shringar (@sherinshringar) on

 

View this post on Instagram

 

Life continues. #staypositive #staysafe #positivevibes #love #loveyourself #keepthefaith

A post shared by Vikramaditya Shukla (@scorpionvicks) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here