கடந்த பத்து ஆண்டுகளில் முன்பை விட தமிழ் சினிமாவில் அதிகமான் குழந்தை நட்சத்திரங்கள் அறிமுகமாகி இருந்தார்கள். இபப்டி பல திரைபப்டங்களிலும் பல் குழந்தை நத்ச்சத்திரங்கள் நடித்து பிரபலமாகி இருந்தனர். உச்ச நட்சத்திரங்களின் படங்களிலும் சிறிய பட்ஜட் படங்களிலும் என பல படங்களிலும் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் அடுத்தடுத்த படங்களில் நடித்து பெரும் புகழும் பெற்றனர். இதும் பெரும்பாளன நத்க்டஹ்திரங்கள் வாரிசு நடிகர்களாகவேஇருந்தனர்.

இப்படி கேரளாவை பூர்விகமாக கொண்டு மலையாளத்தில் வெளியான சோட்டா மும்பை எனும் திரைபப்டத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரித்தி=உரைக்கு அறிமுகமானார் நடிகை பேபி அணிகா. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து மலையாளத்தில் இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கவே கிட்டத்தட்ட மலையாளத்தில் மட்டும் தொடர்ந்து பத்துக்கும் மேற்ப்பட்ட திரைபப்டங்களில் குழந்தை நட்சத்திரமாக் அறிமுகமாம்கி இருந்தார். இதன் மூலம் மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரம் என்று சொன்னாலே இவர் பெயர் வரும் அளவுக்கு புகலடைந்த இவருக்கு இந்த பிரபலத்தின் மூலமே தமிழ் பட வாய்ப்பு கிடைத்து.

இப்படி தமிழில் முதன்முறையாக நடிகர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்க தல அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைபபடம் மூலம் முதன் முறையாக அறிமுகமானர். இவர் இந்த திரைப்படத்தில் தல அஜித்தின் மகளாக கியுட்டாக நடித்திருந்ததால் அனைவருக்கும் பிடித்துப்போகவே அடுத்தடுத்து பட வாய்புகள் கிடைக்க தொடங்கியது.

இப்படி இந்த திரைபப்டத்தினை தொடர்ந்து தமிழில் நானும் ரவுடிதான், மிருதன், விஸ்வாசம், குயின், மாமனிதன் போன்ற பல படங்களில் நடிதர்ர். இப்படி சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதை வழக்கமாக கொண்டவர். இப்படி இந்த முறை அணிகாவைப்போலவே இளம் பெண் ஒருவரி நடனமாடி இருக்கும் வீடியோ ஓன்று வைரலாகி வருகிறது. பாலரும் இது அணிகாவ என கேட்டு பகிர்ந்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ கீழே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here