விஸ்வாசம் படத்தில் வில்லன் மகளாக நடித்த குழந்தையா இது ??மாடர்ன் உடையில் ஆளே மாறிட்டாங்க !!

575

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார் நடித்து மெகா ஹிட்டன திரைப்படம் விஸ்வாசம்.இந்த படத்தை இயக்கியவர் சிறுத்தை சிவா தல அஜித் அவர்களுடன் இணைந்து எடுத்த நான்காவது வெற்றிப்படமாகும்.இதில் அஜித், நயன்தாரா,விவேக் மற்றும் கோவை சரளா என பல தமிழ் சினிமா முன்னணி நடிகர்கள் நடித்து வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதில் அஜித் மகளாக நடித்த அணிகா அவர்கள் ஏற்கனவே தல அஜித் அவர்களுடன் இணைந்து என்னை அறிந்தால் படத்தில் நடித்து இருப்பார்.

இத்திரைபடத்தில் வில்லனாக நடித்த பிரபல நடிகர் ஜாகபதி பாபு அவர்கள் தனது வில்லத்தனமான நடிப்பால் அனைவரயும் கவர்ந்து இருப்பார்.இதில் வில்லனின் மகளாக நடித்த சலோனி உமேஷ் புர்த்தின் தனது நடிப்பால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இந்த படம் ஒரு தந்தைக்கும் அவரது குழந்தைக்கும் ஏற்படும் பாச போராட்டம்.இதில் நடித்த அனைவரும் தங்களது அற்புதமான நடிப்பு திறமையை வெளிகட்டியுள்ளனர்.

அண்மையில் பேபி அணிகா அவர்களது போட்டோசூட் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலானது அதே போல் தற்போது சலோனி உமேஷ் அவர்களின் தற்போதைய போட்டோசூட் புகைப்படம் தனது சமுக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது .இதில் அவர் சற்று மாடர்ன் உடையில் புகைப்படம் எடுத்துள்ளார்.அதனை கண்ட ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here