விஸ்வாசம் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ தல அஜித் அவர்கள் நடித்து வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டான திரைப்படம்.சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் அவர்கள் நடித்து வீ வரிசையில் வெளியான வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசமாகும்.

இந்த படம் ஒரு தந்தைக்கும் அவரது குழந்தைக்கும் ஏற்படும் பாச போராட்டம்.இதில் நடித்த அனைவரும் தங்களது அற்புதமான நடிப்பு திறமையை வெளிகட்டியுள்ளனர்.இதில் வில்லனுக்கு மகளாக நடித்த நேஹா அந்த படத்தின் ஒரு முக்கிய அங்கம் வகித்துள்ளார்.படத்தில் ஓட்டப் பந்தைய வீராங்கனையாக இருக்கும் இவர் தான் அப்பாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று தவறான பாதையில் சில தவறுகளை செய்வார்.அதை கண்டு புடிக்கும் அஜித் மகள் விறுவிறுப்பாக போகும் கதை களம் .

இவர் அற்புதமாக நடித்து இருப்பார்.அந்த படத்தின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.தற்போது இவர் போட்டோசூட் ஒன்றை நடத்தியுள்ளார்.அந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.அந்த சமுக வலைதளங்களில் தல மற்றும் நேஹா ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

அவரது உண்மையான பெயர் சலோனி உமேஷ் புர்த்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here