அஞ்சனா அவர்கள் ஒரு பெரிய தொலைகாட்சி நிறுவனத்தில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடர்ந்தவர்.இவர் அந்த தொலைகாட்சியில் vj வாக பணியாற்றியுள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் ஒரு அழகான ஆண் குழந்தை உள்ளது.அதை தொடர்ந்து இவர் டிவி ஷோவில் இடையில் அன்கர் ஆகா பணியற்றுவதை நிறுத்தி விட்டார்.பின்பு பிரபல தொலைகாட்சியில் தற்போது தொகுப்பாளினியாக உள்ளார்.

இவர் சமுக வலைதளங்களில் ரொம்ப அக்டிவ் ஆவாக இருப்பவர்.இவர் தற்போது தனது கணவரை திட்டி இரு பதிவு போட்டுள்ளார்.கணவன் மனைவி இருவருக்கும் இடையில் செல்ல சண்டை வருவது வழக்கம் அதே போல் தான் அஞ்சனா அவர்கள் தனது கணவரை திட்டியுள்ளார் .

அந்த பதிவில் என் கணவர் கண் கண்ட தெய்வம் என்று முதல் பதிவில் உள்ளது.அதை கயல் சந்திரன் அவர்கள் தான் பதிவிட்டுள்ளார் என்பது தெரிய வந்த பிறகு அஞ்சனா அவர்கள் அவரை மென்ஷன் செய்து நான் இல்லாத போது என் மொபைல் போனை என் எடுத்தாய் எனக்கும் நேரம் வரும் என்று அந்த பதிவில் போட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் ஒட்டி தள்ளி வருகின்றனர். அந்த பதிவு கீழே உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here