விஜய் டிவி தொகுப்பாளினி பாவனாவா இது ?? என்ன ஆளே மாறிட்டாங்க !!புகைப்படம் உள்ளே !!

1001

பிரபல தமிழ் சின்னத்திரையுலகில் கொடி கட்டி பறந்து வரும் டிவி சேனல்களில் விஜய் டிவியும் ஒன்று.தற்போது அவர்கள் சீரியல் தொடர்களில் கலக்கி வரும் விஜய் டிவி புதிது புதிதாக சீரியல் களை இயக்கி வருகிறார்கள்.அதே போல் பல ஷோ மக்களுக்கு பயன்படும் வகையில் அவர்கள் தொகுத்து வருகின்றனர்.அதில் ஒரு தொகுப்பளிநியாக பணியாற்றியவர் தான் தொகுப்பாளினி பாவனா.ஆரம்பாகாலத்தில் வீ ஜ பாவனாவும் மற்றும் இன்றைய தமிழ் சினிமா வின் முன்னணி நடிகரும் மான சிவா கார்த்திகேயனும் இணைந்து பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்கள்.

பாவனா அவர்கள் தனது சின்னத்திரை பயணத்தை ராஜ் டிவி மூலம் தொகுப்பளினியாக தொடர்ந்தார்.பின்பு அந்த சேனலில் இருந்து வெளியே வந்த அவர் விஜய் டிவியில் இணைந்தார்.விஜய் டிவியில் முதன் முதலில் இவர் ஜூனியர் சூப்பர் சிங்கர் மூலம் தொகுப்பளினியாக அறிமுகமானார்.இவர் நிகழ்சிகளை தொகுத்து வழங்குவது மட்டுமல்லாமல் இவர் பல பரிமாணங்களில் பணியாற்றி வருகிறார்.இவர் டான்சர், பாடகர் என அணைத்து துறைகளிலும் கால் தடம் பதித்துள்ளார்.

தற்போது விஜய் டிவியில் இருந்து விலகிய அவர் விளையாட்டு சேனல் ஆனா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் என்னும் சேனலில் பனி புரிகிறார்.இவர் பிரபல கிரிக்கெட் போட்டியான ஐ பி எல் லில் தொகுப்பளினியாக பணியாற்றிவருகிறார்.இவர் அது மட்டுமல்லாமல் கம்மேண்டடோர் ஆகவும் இருக்கிறார்.இவர் பாடகராக 2018ஆம் ஆண்டு வெளியான மாஷ்அப் சீரீஸ் பை பிபி என்னும் ஆல்பம் சாங்கில் பாடியுள்ளார்.இவர் சமுக வலைதளங்களில் அக்டிவாக இருந்து வரும் அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.தற்போது தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.அதில் இறுக்கமாக உடை அணிந்து அதை பதிவிட்ட அவரை அவரது ரசிகர் ஒருவர் ட்ரோல் செய்துள்ளார்.அந்த புகைப்படத்தை ரசிகர்கள் இன்னையதலத்தில் பரப்பி வருகின்றனர்.புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here