தமிழ் மக்கள் மத்தியில் சீரியல் தொடர்களுக் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.மேலும் சின்னத்திரை நடிகர் மற்றும் நடிகைகள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்களாக இருந்து வருகிறார்கள்.மேலும் அந்த வகையில் பல புது தொடர்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அந்த துறை நிறுவனங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும் மக்கள் தங்களது சேனல்களில் ஓடும் தொடர்களை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்து வருகிறார்கள்.இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஜீ தமிழ் தொகுத்து வழங்கி வரும் தொடர்களில் செம்பருத்தி தொடரும் ஒன்று தான். இந்த தொடரானது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற ஒரு சீரியல் ஆகும்.
இந்த பல முன்னணி சின்னத்திரை நடிகர்கள் நடித்து வரும் இந்த தொடரில் தங்களது நடிப்பின் மூலம் பல மக்களின் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளார்.இத் தொடரில் நடித்து வரும் நடிகரான அருண் அவர்கள் அதாவது அவரது உண்மை பெயர் கதிர்.இவர் அந்த தொடரில் நடிப்பது மட்டுமல்லாமல் இவர் சில சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
மேலும் இவர் அந்த ஜீ தமிழ் சேனலில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் தற்போது நடிகர் கதிர் அவர்களுக்கு நிச்சியதார்த்தம் நடந்து முடிந்தது அந்த புகைப்படத்தினை தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.மேலும் அவரது வருங்கால மனைவியின் புகைப்படத்தை இணையத்தில் அவரது ரசிகர்கள் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.