இளம் நடிகைகளே வியக்கும் அளவுக்கு தொகுப்பாளினி மகேஸ்வரி வெளியிட்ட போடோசூட் புகைப்படங்கள்! – மிரண்டுபோன ரசிகர்கள்!

2392

தற்போது தமிழ்தமிழ் சினிமாவில் இளம் நடிகர்கள் முதல் அனுபவமிக்க நடிகர்கள் வரை அனைவரும் சின்னத்திரையில் இருந்து வந்தவர்கள் தான். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக கலக்கிகொண்டிருப்பவர்களும் சின்னத்திரையில் இருந்து வந்தவர்கள் தான். இப்படி இருக்கும் நிலையில் ஆண் நடிகர்களுக்கு இணையாக தற்போது சின்னத்திரை கதாநாயகிகளும் வெள்ளித்திரையில் கலக்க தொடங்கிவிட்டனர். சின்னத்திரையில் ஏற்கனவே நடித்த அனுபவமும் ஓரளவுக்கு ரசிகர்களும் இருப்பதால் வெள்ளித்திரையிலும் ஜோளிக்கின்றனர்.இப்படி பலரும் வேல்லிதிரக்கு வந்து கலக்கிகொண்டிருக்கும் நிலையில் தற்போது இளம் சின்னத்திரை புதுமுகங்களும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு செல்ல ஆவலாக உள்ளனர. இப்படி கடந்த 12 வருடங்களுக்கு முன்பு சின்னத்திரையில் அறிமுகமாகி இன்னும் சின்னத்திரையை தனது கைக்குள் வைத்திருக்கும் தொகுப்பளினிதான் வீ ஜே மகேஸ்வரி. இவர் சன் மியூசிக்கில் அறிமுகமாகி இன்றுவரை பல டிவி நிகழ்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிகிறார்.

இப்படி பல டிவிகளிலும் பல நிகழ்சிகளிலும் தொகுத்து வழங்கிய இவர் திருமண ஆன பின்பு சின்னத்திரையில் இருந்து சில நாட்கள் விலகி இருப்பதாக தகவல்கள் வந்தது ஆனாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ரீ என்ட்ரியாக ஜீ தமிழ் தொலைகாட்சியில் பல நிகழ்சிகளை தொகுதி வழங்கி மீண்டும் மக்கள் மனதில் இடம்பிடித்தார். இப்படி இன்றுவரை சின்னத்திரையில் கலக்கிகொண்டிருக்கும் இவர் நேரம் கிடைக்கும்போதெல்லாம் போடோசூட் நடத்துவது வழக்கம் அப்படி எடுக்கும் புகயுப்படன்களை தனது சமூக வலைதளங்களில் பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார.

இப்படி கடந்த சில தினங்களுக்கு எடுக்கப்பட்ட போடோஷூட் புகைப்படத்தை பகிர்ந்த அவருக்கு ரசிகர்களின் சர்ர்பாக பெரும் ஆதரவு கிடைத்தது. இந்த புகைப்படங்களை மட்டும் அல்லாமல் இவர் ஏற்கனவே பகரிந்த புகைப்படங்களை தேடி பார்த்து லைக் செய்து வருகின்றனர். இப்படி இவர் நேற்று சேலையில் பகிர்ந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது அந்த புகைப்படங்களின் தொகுப்பு கீழே பகிரபட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here