தற்போது சின்னத்திரை நடிகைகள் பலரும் தங்களது சமுக வலைதளங்களில் பொழுதை கழித்து வரும் நிலையில் அவ்வபோது ஹாட் போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடு ஏற்றி வருகிறார்கள்.இந்நிலையில் சில நடிகைகளே இவ்வாறு செய்து வந்த நிலையில் தற்போது நடிகைகள் வாய்ப்பிற்காக வர வர நடிகைகள் அவர்களது எல்லையை மீறி கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட தொடங்கி வருகிறார்கள்.
மேலும் சின்னத்திரையில் பிரபல வீஜே வாக வலம் வந்தவர் நடிகை மகேஸ்வரி.இவர் மேலும் சின்னத்திரை சீரியல் தொடர்களிலும் நடித்தும் இருக்கிறார்.இவருக்கு சின்னத்திரை சீரியல் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.மேலும் தற்போது ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டில் இருந்த படி தங்களது பொழுது போக்கை போக்கி வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகை மகேஸ்வரி அவர்கள் அண்மை காலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.மேலும் ரசிகர்கள் என் இவர் இவ்வாறு செய்து வருகிறார் என குழப்பமாக இருந்து வருகிறார்கள்.பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் கிறங்கி போய் உள்ளார்கள்.
தனது சமுக வலைத்தள பக்கத்தில் அக்டிவாக இருந்து வரும் நடிகை மகேஸ்வரி அவ்வபோது போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.மேலும் அதை ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படத்தை ரசிகர்கள் பார்த்து கமெண்ட் களை குவித்த வண்ணம் இருகிறார்கள்.புகைப்படம் கீழே உள்ளது.