பிரபல தொகுப்பாளினி பிகினியில் வெளியிட்ட புகைப்படங்கள் !! – ரசிகர்கள் குஷி! புகைப்படம் உள்ளே

838

பூஜா ராமசந்திரன் அவர்கள் தமிழ் தொலைக்கட்சி நிறுவனமான ss மியூசிக் என்னும் சேனல்லில் தொகுப்பாளினியாக பணியாற்றிவந்தவர்..இவர் அன்றைய 90களில் பிறந்தவர்களுக்கு நன்றாக அறிந்த ஒருவர்.பூஜா அவர்கள் பிரபல சேனலில் பணியாற்றி வந்த அவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.இவர் சின்னதிரையில் இருந்து வெள்ளித்திரைக்கு காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.பின்பு அப்படியே படி படியாக தமிழ் சினிமா துறைக்குள் இவர் வளர தொடங்கினர்.இவர் நடிப்பது மட்டுமல்லாமல் வீ ஜ வாக மற்றும் மாடல் ஆகா இருந்துள்ளார்.பூஜா அவர்கள் தனது சிறு வயதிலையே குழந்தை நட்சத்திரமாக விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இவர் தெலுங்கு, மலையாளம் என எல்லா மொழி பட துறையிலும் நடித்துள்ளார்.இந்நிலையில் தமிழ் சினிமா வில் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து நண்பன் என்னும் திரை படத்தில் ஜீவாவிற்கு மனைவியாக நடித்து இருப்பார்.பின்பு பட கிடைத்த நிலையில் இவர் பீசா என்னும் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ளார்.

பூஜா ராமசந்திரன் அவர்களுக்கு 2010ஆம் ஆண்டு VJ Craig  என்பவரை திருமணம் செய்து கொண்டார்.சில சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இவர்கள் 2017ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.தற்போது இவர் John Kokken என்பவருடன் 2019ஆம் ஆண்டு திருமணம் முடிந்தது.இவர் சமுக வலைதளங்களில் அக்டிவாக இருந்து வருபவர்.தற்போது தனது கணவருடன் எடுத்து புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் அவர் பிகினி உடையை அணிந்துள்ள அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

“Dance with the waves, move with the sea. Let the rhythm of the water set your soul free.” . Never ever have I enjoyed the sea more than this trip! The ocean life is just unbelievable! The colours, the beauty, the fish, and nature! UNBELIEVABLE! Maldives you are just such a beautiful part of this world! 🧜🏼‍♀️♥️🐙🐡🐠🐟🐬🐳🐋🦈🦀🦞🦐🦑 . Thank you my love @highonkokken for giving me one of the most beautiful experiences of my life! #seagirl #waterbaby #oceanlife #planetearth #lifetime #waterislife #maldivesislands #girlwithatattoo #beachgirl #traveltheworld #speedboat #bikinikindoflife👙 #sunshine

A post shared by Pooja Ramachandran (@pooja_ramachandran) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here