புடவை வியாபாரியாக இருந்த ரக்சனுக்கு அடித்த அதிர்ஷ்டம்??விஜய்டிவியில் தொகுப்பாளர் ஆனாது எப்படி !!வாழ்க்கையை திருப்பி போட்ட தருணம் !!

1019

தமிழ் தொலைக்காட்சி திரையுலகில் பிரபல டிவி நிறுவனமான விஜய் டிவி யில் தொகுப்பாளராக இருந்து வருபவர் வீஜ ரக்க்ஷன்.இவர் விஜய் டிவியில் பிரபல முன்னணி ஷோகளை தொகுத்து வழங்கி மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர்.இவர் மேலும் கலக்க போவது யாரு என்னும் காமெடி ஷோவானது தனது முதல் தொகுப்பாளராக களம் இறங்கிய ஒன்றாகும்.

பின்பு அதில் இருந்து ரக்க்ஷன் அவர்கள் தமிழ் தொலைக்காட்சி பிரியர்கள் மத்தியில் பிரபலமானார்.இவர் விஜய் டிவியின் முக்கிய தொகுப்பாளர் பட்டியலில் இவரும் ஒருவர்.இவரது நகைச்சுவை கலந்த பேச்சால் தமிழ் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர்.ரக்க்ஷன் அவர்களுக்கு ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.

இவர் வீஜ ஆவதற்கு முன் ரக்க்ஷன் அவர்கள் படித்து முடித்து விட்டு தனக்கு நடிப்பில் அதிக ஈடுபாடு காரணமாக இவர் நடிப்பை தேர்ந்தேடுத்து வாய்ப்புக்காக ஆரம்ப கால கட்டத்தில் கஷ்டப்பட்டுள்ளார்.இந்நிலையில் இவர் புடவை வியாபாரியாக இருந்து வந்துள்ளார்.பின்பு இவருக்கு தொகுப்பாளராக வேலை கிடைத்தது.

இவர் ராஜ் டிவி மற்றும் கலைஞர் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி பின்பு இவர் விஜய் டிவியை வந்தடைந்தார்.இந்த தொலைக்காட்சி மூலம் இவர் பெரும் புகழும் பெற்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் படிப்படியாக முன்னேறி தற்போது வெள்ளித்திரையில் கால் தடம் பதித்துள்ளார்.

இவர் மலையாளத்தில் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் அவர்களுடன் இணைந்து நடித்து வெளியான படம் தான் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.அந்த படத்தின் மூலம் இவர் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.இவர் விஜய்டிவியில் ரோபோ ஷங்கர் அவர்களின் மூலமாக இவருக்கு சிரிச்ச போச்சு மூலம் தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார்.மேலும் இந்த செய்தியை கண்ட ரசிகர்கள் இவர் இவ்ளோ கஷ்டப்பட்டு முன்னேறி வாழ்கையில் தற்போது நல்ல நிலைக்கு வந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here