“எப்புடி இருந்த நான்” இப்படி ஆகிட்டேன் – இந்த லாக்டவுனில் உடல் எடை குறைத்து இளம் நடிகைகளையே வாயைப்பிளக்கவைத்த தொகுப்பாளினி ரம்யா – புகைப்படம் உள்ளே!

1098

பிரபல நடிகை ஜோதிகா அவர்கள் நடித்து வெளியான மொழி படத்தில் துணை நடிகையாக நடித்தவர் நடிகை ரம்யா சுப்பிரமணியம்.இவர் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமாக காரணமாக இருந்தது இவர் தொகுப்பாளினியாக பணியாற்றியது தான் இவரை மக்கள் மனதில் நீங்கா இடம் பெற செய்தது.மேலும் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

மேலும் இவர் அந்த தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சி களை தொகுத்து வழங்கி அந்நிகழ்ச்சிகள் அனைத்தும் வெற்றி பெற்ற நிகழ்ச்சியாகவே இருந்தது.இவர் தமிழ் சினிமா சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.மேலும் ரம்யா அவர்கள் பல விருது வழங்கும் நிகழ்சிகளில் முக்கிய தொகுப்பாளராக பணியாற்றியும் உள்ளார்.

தற்போது சினிமா துறைகள் இயங்க முடியாமல் இந்த கொரோன காரணமாக ஊரடங்கு உத்தரவிட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் படி அரசாங்கம் விழிபுனர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.மேலும் சினிமா துறைகள் இயங்க உத்தரவு பிரபிக்கவில்லை.மேலும் நடிகைகள் தங்களது பொழுது போக்கை அவர்களது சமுக வலைதளங்களிலும் மற்றும் சில பிரபலங்கள் தங்களது உடல் இடையை குறைத்தும் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் தொகுப்பாளினி ரம்யா அவர்கள் கொரோன லாக்டவுன் முன் எடுத்த புகைப்படம் ஒன்றையும் தற்போது வொர்க்அவுட் செய்து உடல் இடையை குறைத்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

Swipe 👈🏻 👈🏻👈🏻. The hard stuff is the good stuff 💪🏻! . We see the before and after pics all the time but it is that in between wrestling period that is the toughest . Not just about how strict the diet was or how hard the workout gets . That is great but I mean the frustration when you don’t see immediate results , the quick fix diets that you try to find and that feeling of giving up . . This lockdown I decided to focus on my progress of shredding fat without any distractions and the result has been extremely satisfying and rewarding 🙌🏻🔥. 5 kilos down , more than a size lesser and that means inch loss too 👯‍♀️💃🏻😀. . My friends who supported and helped me attain my goal are a major part of this . If not for @jyotsnajohn , I would not have been able to hold onto all those weights I needed for my training 🏋🏻‍♀️. And my dude @sriraama thank you for sharing your bro workouts with me and for guiding me plan my macros ( @nourishh_india ) 🤗. . To all of you who are hard on yourself , I just want to say chin up 🤗! You are beautiful ,valuable,loved the way you are and if I can do it , so can you 👍🏻❤️ . . Now to focus on some calorie surplus eating and indulgence 🤩🥳😋💃🏻! . #SelfCareSunday #LockdownTransformations

A post shared by Ramya Subramanian (@ramyasub) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here