இந்தியாவில் இருந்து wwe விளையாட்டில் மல்யுத்த வீரர்கள் பெரிய அளவில் சாதித்தது இல்லை என்றாலும் அதை பார்பதற்கு தமிழில் ஏராளமான அர்சிகர்கள் உண்டு. அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரைலும் அதாவது 80s, 90s, 2k kids வரைக்கும் பேவரட்டாக இருக்கும் ஒரு மல்யுத்த போட்டியாக இருப்பது தான் WWE. இந்த போட்டியை விரும்பாத ஆளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் அப்போது  90Sகளில் ஹீரோ ஜான் சீனா என்றால் இப்போது 2Kகளின் ஹீரோ ‘’ரோமன் ரெயின்ஸ் ஆகா திகழ்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் அப்படி ரசித்து பார்த்த 90 கிட்ஸ் எறாவை சேர்ந்த தமிழக இளைனர் ஒருவர் அதில் சாதிக்கும் முனைப்போடு சொந்த ஊரை விட்டே கிலேம்பி தீவிர பயிற்சி செய்து வருகிறார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜெய பாண்டியன் ஆவார். இவரின் அப்பா அம்மா விவசாயம் செய்து வருகின்றனர். ஈழரையும் போல் டிவி பார்க்க கொள்ளை இஷ்டம் கொண்ட இவர் wwe பார்த்து விட்டு அதே போன்று அதே போன்று தனது நபர்களோடு மோதி விளையாடி வந்த இவர் அதில் சாதிக்க வேண்டும் என்று ஜிம்முக்கு சென்று உடலை ஏற்றிய அவர் wwe சேர்ந்த கிரேட் காலி என்பவரிடம் பயிற்சி பெற்று cwe டோரமேண்டில் வென்று சாம்பியன் பட்டதை வென்றார்.

சொல்ல போனால் இதில் சண்டையிடும் அணைத்து போடியர்களுமே உலகளவில் பேமஸ் ஆக இருக்கிறார்கள். இதில் ட்ரிப்பில் ஹச் அன்டர்டேக்கர் பிக் ஷோ ரேண்டி ஆர்டன் கோல்ட் பேர்க் போன்ற சூப்பர் ஸ்டார் நட்சத்திரங்களை யாராலையும் மறக்க முடியாது.உலக அளவில் WWE போட்டிக்கான ரசிகர்கள் அதிக அளவில் உள்ளனர். வெறிபிடித்து களத்தில் நிற்கும் இரண்டு வீரர்கள் உயிர் போகும் வரை  போட்டி போடுவார்கள்.இதில் பலவிதமான நெறிமுறைகளை வைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தனர்.

அந்த வகையில் இதில் முக்கியமான விளையாட்டு வீரரான மார்க் ஹென்றி தனது உடலில்  பாதிக்குப் பாதி தனது உடல் எடையை குறைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போய் விட்டனர். இந்த அளவிற்கு உடல் எடையைக் குறைக்க முடியுமா.? என்பது போன்ற சாதித்து காட்டியுள்ளார். இதற்கான உணவுப் பழக்க வழக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவர் குறிப்பிட்டுள்ள ட்விட்டர் அக்கௌன்ட்க்கு  மெசேஜ் செய்தால் ரிப்ளை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது இந்த புகைப்படம் அதிக அளவில் ஷேர் செய்வது மட்டுமில்லாமல் லைக்ஸ் குவிந்தவண்ணம் உள்ளன. தற்போது மார்க் ஹென்றி வெளியிட்டுள்ள புகைப்படம் wwe ரசிகர்களை மெய்சிலுக்க வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here