பிக் பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் வெளியிட்ட ரீசன்ட் போட்டோசூட் புகைப்படம் ??கடுப்பான ரசிகர்கள் !!இந்த டைம்ல இது தேவையா !!

758

யாஷிகா ஆனந்த் அவர்கள் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கிய ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று மக்கள் மனதில் இவர் இடம் பிடித்தார்.பிக்பாஸ் சீசன்கள் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அணைத்து மக்களிடத்திலும் வெகுவாக பேசப்பட்ட நிகழ்ச்சியாகும்.

இவர் அந்த நிகழ்ச்சியில் பங்கு பற்று தமிழ் மக்களிடையே பெரிதும் பேசப்பட்ட பிரபலமாகும் இவர்பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் இவர் படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தனர்.இவர் தமிழ் சினிமா சினிமா வில் தனது முதல் படமான கவலை வேண்டாம் மூலம் அறிமுகமாகினார்.பின்பு இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை தான் வசப் படுத்தினார்.நடிகை யாஷிகா அவர்கள் தனது சமுக வலைதளங்களில் அக்டிவாக இருந்து வருபவர்.இவர் அவ்வபோது எடுக்கும் தனது ஹாட்டன புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிடுவார்.அதனை ரசிகர்கள் கிண்டல் செய்து வருவார்கள்.

தற்போது உலகமே பயந்து உள்ள இந்த கொரோன பாதிப்பால் அனைவரும் தங்களது வீட்டை விட்டு வெளி வராமல் வீட்டிற்குள் முடங்கி கிடக்கிரகள்.இதை நடிகை யாஷிகா அவர்கள் ரீசண்ட் ஹாட் போடோஷூட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.அதை பார்த்த இணைய வாசிகள் அவரை திட்டி வருகின்றனர்.உலகம் தற்போது இருக்கும் இந்த நிலையில் இப்படிப்பட்ட ஒரு ஹாட் போட்டோ சூட் தேவையா என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here