பிரபல நடிகர் மகனுடன் யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படம் ?? யார் தெரியுமா? ஷாக்காண ரசிகர்கள் !!

666

யாஷிகா ஆனந்த் அவர்கள் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கிய ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று மக்கள் மனதில் இவர் இடம் பிடித்தார்.பிக்பாஸ் சீசன்கள் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அணைத்து மக்களிடத்திலும் வெகுவாக பேசப்பட்ட நிகழ்ச்சியாகும்.

இதில் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு நூறு நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து விளையாட வந்தார்கள்.அதில் சீசன் 2 வில் பங்கு பெற்ற யாஷிகா அவர்கள் இவரது உண்மை முகத்தை பார்த்த மக்கள் மனதில் இவர் இடம் பிடித்தார்.இவர் தமிழ் சினிமா திரையில் துருவங்கள் பதினாறு என்ற படம் மூலம் அறிமுகமாகி தற்போது அணைத்து இளைஞர் மனதில் கனவு கன்னியாக குடி ஏறினார்.யாஷிகா அவர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியான வந்த வுடன் பல வெள்ளித்திரை படங்களில் கமிட் ஆகினார்.இவர் தனது சமுக வலைதளங்களில் அக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது ஹாட் போடோஷூட் புகைப்படங்களை இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் பதிவிடுவார்.

அது போல் தற்போது புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில் தம்பி ராமையா வின் மகன் உமாபதியுடன் டேடிங் சென்றுள்ளார்.அந்த புகைப்படங்கள் யாஷிக மற்றும் உமாபதி இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.அதனை கண்ட ரசிகர்கள் யாஷிகா விடம் நீங்கள் இருவரும் காதலிக்கரீர்களா என கேள்விகளை எழுப்பி வருகின்றார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here