அட பிரபல சீரியல் நடிகையின் கணவர் இவர்தானா? சமீபத்தில் முடிந்த இரண்டாவது திருமணம்!!! – முதன்முதலாக வெளிவந்த புகைப்படம்!! ஆச்சர்யமான ரசிகர்கள்!!

930

தற்போது திரைபப்டன் நடிகர் நடிகைகளையும் விட இந்த சின்னத்திரை நடிகர் நடிகைகள் மக்களிடையே மிகவும் ப்ரியாப்லாமடைந்து வருவது தற்போது வழக்கமான ஒன்றாக இருக்கும். முன்பெல்லாம் இல்லதரசிகம் மட்டும் சீரியல் பார்த்து வந்தார்கள் ஆனால் தர்போட்லுது அப்படியெல்லாம் இல்லை வழக்கமே வேற என்றுதான் சொல்ல வேண்டும், தற்போது சின்னத்திரை நிகழ்சிகளையு தொடர்களையும் சிறுசுகளும், பெருசுகளும், இளசுகளும் என  பலரும் தற்போது சின்னத்திரை சீரியல்களையும், சின்னத்திரை நிகழ்சிகளையும் பார்த்து வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த முன்னணி நடிகைகள் வாய்ப்பிலாத நேரங்களில் சீரியலுக்கு வருகின்றனர், இந்த வகையில் வாமா மின்னல் என்ற ஒற்றை காமெடி மூலம் வடிவேல் பிரப்லாமானரோ இல்லையோ இந்த நடிகை பிரபலமாகி இன்று வரை பல திரைபப்டங்களிலும் தற்போது பல சின்னதிரை சீரியல்களிலும் நடித்து வருகிறார். இந்த திரியாபபத்தின் மூலமெ மின்னல் தீபா என அழைக்கப்பட்டவர் தற்போது யாரடி சீரியல் தொடரில் வில்லிக்கு துணை நட்கையாக கலக்கி வருகிறார்.

இவர் இதற்க்கு முன்பு கனா காணும் காலங்கள் , பிரிய சகி, ரோம புரி பாண்டியன், செல்லமே என பல சின்னத்திரை சீரியல்களிலும் கலக்கி இருந்தார், இப்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரை ஷூட்டிங் ஷாப்ட்டிலே வந்து இவரை அறைந்தார், இதக்கு அப்போது பதிலளிக்காமல் இருந்த இவர் மீண்டும் அவர் எனது முதல் கணவருக்கு தெரிந்தவர் என பின்னர் கூறினார்.

பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கணவரை பிரிந்த நிலையில் மீண்டும் மறுமணம் செய்துகொண்டார். இந்த திருமணதிற்கு நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொன நிலையில் பிரபலங்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வலது தெரிவித்தனர். மீண்டும் தீபா இவரது திருமண புகைப்படங்களை பகிர்ந்து எங்களை ஆசிர்வதியுங்கள் என பதிவிட்டிருந்தார் . இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here