அட நம்புங்க பிக்பாஸ் யாஷிகா தான் இது!! – முடியை கட்செய்து புது ஸ்டைலில் யாஷிகா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்!! வாயைப்பிளந்த ரசிகர்கள்!!

1177

தமிழ் சினிமாவில் இந்த கவர்ச்சி நடிகைகளுக்கு எப்பொழுதும் பஞ்சமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். வருடத்திற்கு ஒரு நடிகை பிரபலமாகி படங்களில் நடித்து இளசுகளை குஷி படுத்துவார் அது போல ஒரு ஒரு ஆண்டும் எதாவது ஒரு நடிகை பிரபலமாகி இளசுகளால் தேடப்படுகிறா. முநெல்லாம் கதைகளுக்கு தேவையென்றால் அந்த நடிகைகள் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பார்கள், அனால் இப்பொழுதெல்லாம் நிலையே வேறு இளசுகளை கவரவே இந்த திரைப்படங்கள் எடுக்கபடுகின்றன. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் ஹரஹரமகாதேவி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற திரைப்படங்கள்.

இது போல பல திரைபபடங்கள் தற்போது இளசுகளை குறிவைத்தே திரையரங்குகளில் வெளியாகுகின்றன. சொல்லப்போனால் அந்த திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி அடைகின்றன என்றே சொல்ல வேண்டும், இப்படி கடந்த சில வருடங்களாகவே இந்த படங்களுக்கு பெயர் போனவர் நடிகை யாஷிகா ஆனந்த். கவலை வேண்டாம் திரைப்படத்தின் மூல மதமில் சினிமாவில் அறிமுகமான இவர் அந்த திரைப்படத்தில் நீச்சல் சொல்லிகொடுக்கும் ஆசிரியையாக நடித்திருப்பார்,

பிறகு அந்த திரைப்படத்திற்கு பிறகு துருவங்கள் பதினாறு திரிப்பதில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியிருப்பார். இந்த படங்கள் இவரை அடுத்தடுத்த படங்கள் கிடைக்க வாய்ப்பாக இருந்த நிலையில் அதன்பின்பு இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் இவரை அடுத்த கட்டத்திற்கே கொண்டு சென்றது என்றே கூறலாம்.

இப்படி அடுத்ததடுத்த படங்களில் தமிழ் சினிமாவை கலக்குவார் என எதிர்பார்த்த நிலையில் திடிரேன பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் சென்று ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார். அங்கும் இளசுகளை கவர்ந்த இவர் நல்ல போட்டியாளராகவே வெளியேறினார். இப்படி தற்போது பல படங்களில் கமிட்டாகி இருக்கும் இவர் அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார், இப்படி இந்த முறை புது ஹர் ஸ்டைலில் கலக்கும் இவர் அந்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள் கீகே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here