ஒல்லியா ஆனா பிறகு நீங்க இன்னும் ரொம்ப மோஷம் – பிக்பாஸ் யாஷிகா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்! விழிமூடாமல் பார்க்கும் ரசிகர்கள்! புகைப்படம் உள்ளே !

1373

கடந்த மூன்று சீசன்களாக வெற்றிகரமாக போய்கொண்டு இருக்கும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் கடந்த மூன்று சீசன்களாக பல நடிகர் மற்றும் நடிகைகளும் கலந்துகொன்சு தனது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர் இப்படி கடந்த இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு மக்களின் மனதை கொல்லையடித்தவர்தான் யாசிகா ஆனந்த் . இவே இதக்கு முன்பே பல படங்கலில் நடித்தான் மூலம் மக்களின் மனதிலும் இளையர்கள் மனதிலும் ஏற்கனவே இடம் பிடித்தவர்.

இப்படி ஒரு சில படங்களிலே நடித்திருந்தாலும் தனது க்கவர்ச்சி நடிப்பின் மூலமும் பிக்பாஸ் புகளின் மூலமும் மக்களின் மனதில் நீங்க இடம் பிடித்தவராக வளந்துவிட்டார் யாஷிகா ஆனந்த், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஓரிரு படங்களில் நடித்து கொண்டிருந்த இவர் கொரோனா காரணமாக வெட்டில் இருந்தார். பின்னர் திடிரென தான் உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை குறைத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்,

ரசிகர்கள் இவரா என வியக்கும் அளவிற்கு தனது உடற் எடையை உடற் பெயர்ச்சி மூலம் குறைத்து கொண்டு தனது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதனை பார்த்த பல ரசிகர்களும் இனி யாஷிகா வேற லெவல்ல வர போறாங்க என பதிவிட்டு மகிழ்ந்தனர்.

இதனை எல்லாம் தவிடுபொடி ஆகும் நிலையில் மீண்டும் தனது கவர்ச்சி போடோசூட்டை நடத்தி தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டார் இதனை பார்த்த பல ரசிகர்களும் யாஷிகா உடற் எடையை குறித்தும் நீங்கள் இப்படி செய்யலாமா என அவரது சமூக வலைதள பக்கங்களில் கமென்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள் கீழே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here