கடந்த சில மாதங்களாகவே கர்நாடகாவில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்தே இருந்தது. ஆனால் இந்த மாதம் திடிரென கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்தது இதனை கட்டுபடுத்தவும் அம்மாநில அரசி பல லாக்டவுன் செயல்பாடுகளை அறிவித்தது .இப்படி இருக்க காந்த மாதம் முதல் இந்த மாதம் வரை நல்லை மலை பெய்யவே கர்நாடகாவில் உள்ள அணைத்து அணைகளும் நிரம்பி வழிந்தன.
இதனால் அம்மாநில முதல்வர் எடியூரப்பா காவிரிக்கு நன்றி செலுத்தும் விதமாக அங்கு சென்று மரியாதையை செலுத்தினார். அதுமட்டுமல்லாமல் பாண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணசாகர் அணைக்கு சென்று மலர் தூவி மரிகாதை செலுத்தினார். பின்னர் அதுமட்டுமல்லாமல் காவிரிக்கு மலர்கள் பழங்கள் அரிசி போன்றவைகளை வைத்து வழிபட்டு காவிரி அணைக்கு நன்றி தெரிவித்தார்.
இப்படி நன்றி செலுத்தும்போது அவருடன் நடிகையும் அம்மாநில எம்பியுமான நடிகை சுமலதாவும் அவருடன் சென்று இருந்தார். அப்படி அணைக்கு மரிகாதை செலுத்தி அவரும் வழிபட்டு கொண்டிருந்தார். இப்படி வலிபட்டுகொண்டு இருக்கும்போது நடிகை சுமலதாவின் இடுப்பில் கைவைதத்கு போன்று காட்சி இருப்பதாக கூறபடுகிறது. இப்படி வெளிவந்த வீடியோவில் எடியூரப்பா நடிகை சுமலதாவின் இடுப்பில் கை வைப்பதும் பின்னர் அவர் பதிலுக்கு எதாவது சொல்வதும்,
பின்னர் அவர் அதற்க்கு பதில் கூறி கையை எடுப்பதுமாய் இருந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாய் பரவி வருகிறது, இதனை கண்ட எதிர்கட்சியை சார்ந்த பலரும் இந்த வீடியோவை வைத்து கிண்டலடித்து வருகின்றனர்.
இடுப்புல இருந்து கையை எடு மேன். ராஸ்க்கல். என்ன பழக்கம் இது ? pic.twitter.com/C50VrNqyBy
— Savukku_Shankar (@savukku) August 22, 2020
KA CM Yediyurappa thinks all his government’s failures were in someone else’s hip and he tried to cover it🙄 poor guy. pic.twitter.com/VRqYVMxNDZ
— Touissant L’overture (@tamilthimir) August 22, 2020