மனைவி மற்றும் நண்பர்களுடன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடும் புதுமாப்பிள்ளை நடிகை யோகி பாபு – வெளிவந்த வீடியோ! வாழ்த்தும் பிரபலங்கள்!

661

தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை பல காமெடியன்கள் அறிமுகமாகி மக்களின் மனத்தில் இடம்பிடிக்கின்றன்ர் இப்படி தற்போது தமிழ் சினிமாவில் காமெடியில் கலக்கிகொண்டிருக்கிறார் யோகி பாபு, தற்போது தமிழ் சினிமாவில் அணைத்து முன்னனுய் ஹீரோக்களுடனும் நடிக்கும் ஒரே நடிகர் யோகி பாபு மட்டுமே. தளபதி விஜயை தொடர்ந்து தல அஜிதிளிருந்து தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி வரை அனைவருடனும் காமெடியில் நடித்து கலாய்க்கும் ஒரே நடிகர் தற்போது யோகி பாபு மட்டுமே,

இவருக்கு தமிழ் சினிமாவில் இந்த அளவுக்கு உயரம் சாதரணமாக கிடைத்துவிடவில்லை. சிறு சிறு வேடங்களில் நடித்து பின்னர் எதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அது மக்களுக்கு பிடித்து போகவே இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வளைந்து நிற்கிறார் நடிகர் யோகி பாபு. இவர் தற்போது காமெடியில் கலக்குவது மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வெளிவந்துள்ளன அந்த படங்களுக்கும் வசூல் ரீதியாக நல்ல வெற்றியை தருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் இன்னும் இவர் ஹீரோவாக நடித்து வெளிவராமல் இருக்கும் திரைப்படங்கள் பல இருக்கின்றன, இப்படி இந்த ஆண்டு மட்டுமல்லாமல் அடுத்து  சில ஆண்டுகளுக்கும் முன்னணி காமேடியானாக இவர் கண்டிப்பாக வளம் வருவார் என்பது உறுதி,

இப்படி பெரும் புகழும் சம்பாதித்தாலும் வெகு காலம் இவருக்கு திருமணம் ஆகாமல் இருந்தது, இப்படி இருக்க திடிரென யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டார் அந்த திருமண புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக பரவியது இப்படி இருக்க தற்போது தமிழ் சினிமாவின் புது மாப்பிள்ளையாக வளம் வந்து கொண்டிருக்கும் இவருக்கு இன்று பிறந்தநாளை முன்னிட்டு தனது மாணவி மற்றும் நண்பர்களுடேன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here