காமெடி நடிகர் யோகி பாபுவுக்கு திருமணம் முடிந்தது!! வெளிவந்த திருமண புகைப்படங்கள்!

2084

தமிழ் திரையுலகில் காமெடி நடிகர்கள் பலர் இருந்தும் நமக்கு புடித்த நடிகர் யார் என்றல் வடிவேலு தான்.அதே போல் கவுண்டமணி மற்றும் செந்தில் அவர்களை புடிக்கதவர்கள் யாரும் இல்லை.அந்த வரிசையில் இப்போது இருக்கும் காமெடியர்கள் மத்தியில் யாரும் அவ்வளவு மக்களுக்கு புடிக்கவில்லை. கோலிவுட் சினிமாவில் தனது முதல் படமான யோகி என்னும் படம் மூலம் அறிமுகமானவர்.இவர் அன்று முதல் இன்று வரை அதிக படங்களை நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் டைமிங் கலந்த நகைச்சுவை மக்கள் மனதில் இவரை இடம் பெற செய்தது.இவர் தமிழ் சினிமா முன்னணி நடிகர்களுடன் இவர் படங்கள் நடித்துள்ளார்.அஜித்,,விஜய் மற்றும் தற்போது தலைவர் படமான தர்பார் படத்திலும் தனது காமெடியான நடிப்பை வெளிகாட்டியுள்ளார்.இந்நிலையில் இன்று யோகிபாபு மற்றும் மஞ்சு பார்கவி என்பவருக்கும் இன்று காலை குல தெய்வம் கோவிலில் தனது நண்பர் மற்றும் உறவினர்களுடன் உற்சாகமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.பின்பு சென்னையில் மார்ச் மாதம் வரவேற்பு விழா வெகு பிரம்மாண்டமான முறையில் நடக்கும் என்று கூறியுள்ளார்.

இதை அறிந்த ரசிகர்கள் மற்றும் மக்கள் அதிர்ச்சி மற்றும் மிகுந்த சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.யோகிபாபு மற்றும் மஞ்சு பார்கவி திருமண புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.புகைப்படம் கீழே உள்ளது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

 

 

Yogi babu wedding pictures #yogi babu # manju parkavi #wedding #photos

A post shared by Voice Of Kollywood (@voiceofkollywood) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here