மனைவியுடன் செல்பி – முதல் முறையாக திருமணம் பற்றி பேசிய யோகி பாபு !!

1404

இவர் டைமிங் கலந்த நகைச்சுவை மக்கள் மனதில் இவரை இடம் பெற செய்தது.இவர் தமிழ் சினிமா முன்னணி நடிகர்களுடன் இவர் படங்கள் நடித்துள்ளார்.அஜித்,விஜய் மற்றும் தற்போது தலைவர் படமான தர்பார் படத்திலும் தனது காமெடியான நடிப்பை வெளிகாட்டியுள்ளார்.

தமிழ் திரையுலகில் காமெடி நடிகர்கள் பலர் இருந்தும் நமக்கு புடித்த நடிகர் யார் என்றல் வடிவேலு தான்.அதே போல் கவுண்டமணி மற்றும் செந்தில் அவர்களை புடிக்கதவர்கள் யாரும் இல்லை.அந்த வரிசையில் இப்போது இருக்கும் காமெடியர்கள் மத்தியில் யாரும் அவ்வளவு மக்களுக்கு புடிக்கவில்லை. கோலிவுட் சினிமாவில் தனது முதல் படமான யோகி என்னும் படம் மூலம் அறிமுகமானவர்.இவர் அன்று முதல் இன்று வரை அதிக படங்களை நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.5ஆம் தேதி மஞ்சு பார்கவி மற்றும் யோகி பாபு அவருக்கு அவரது குல தெய்வ கோவிலில் கல்யாணம் இனிதே நடந்து முடிந்தது.அதை அறிந்த ரசிகர்கள் என் யாரிடமும் சொல்லவில்லை என்று கேள்விகள் எழுப்பி வருகிறார்கள்.

இவருக்கு தற்போது திருமணம் நடந்து முடிந்த நிலையில் இவர் என் யாருக்கும் தெரியாமல் இவ்ளோ அவசரமாக நடந்தது என்பது பற்றி பேசியுள்ளார்.யோகி பாபு அவர் கூறுகையில் நான் என் ரசிகர்கள் மற்றும் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்.எல்லாரையும் அழைத்து திருமணம் செய்ய வேண்டும் என்பதே என்னுடையே ஆசை அனால் சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் அதற்கு ஒத்து வரவில்லை.ஆகையால் தான் திருமணம் முடிந்தது.தனது குடும்பத்தார் மூலம் தனுக்கு தவிர்க்க முடியாது பிரச்னை இருந்ததால் தான் நான் அவசரமாக செய்து கொண்டேன்.மார்ச் மாதம் தன்னுடையே வரவேற்பு நிகழ்ச்சி நடக்க விருப்பதாகவும் அதற்கு அனைவரயும் கூப்பிடுவேன் என்றும் கூறியுள்ளார்.

View this post on Instagram

Yogi babu with his wife Manju parkavi 😍😍

A post shared by Voice Of Kollywood (@voiceofkollywood) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here