யூத் படத்தில் நடித்த நடிகையா இது?? திருமணமாகி குழந்தையும் குட்டியுமா! இப்படி ஆகிட்டாங்க!! – புகைப்படம் உள்ளே!ண ரசிகர்கள் !!

1567

தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத ரசிகர்கள் கூட்டத்தை கொண்ட நடிகர்களில் நடிகர் தளபதி விஜய்.இவர் தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் இன்றளவும் அதிக படியான மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர்.இவர் தமிழ் சினிமாவில் நடித்து படம் வெளி வந்தாலே அந்த படம் ஹிட் ஆகிவிடுகிறது.அந்த அளவிற்கு இவரது ரசிகர்கள் நடிகர் விஜய் அவர்களின் நடிப்பிர்க்காகவே படம் பார்ப்பார்கள்.

மேலும் இவர் நடித்து 2002 ஆம் ஆண்டு வெளியான படம் தான் யூத்.இந்த படத்தில் நடிகர் விஜய் அவர்கள் அந்த ஆரம்பா காலகட்டத்தில் வளர்ந்து வரும் நடிகராக இருந்தவர்.அந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ரசிகர்கள் அந்த படத்தை ரசித்தனர்.மேலும் இந்த படத்தில் நடிகையான சாஹீன் கான் அவர்கள் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.

இவர் மேலும் இந்த யூத் படத்தை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்க பட்டு அந்த மொழி சினிமா ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.தமிழ் சினிமாவில் இவருக்கேன்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது.இவர் அந்த படத்தில் மூலம் பிரபலமடைந்த நடிகை சாஹீன் கான் பின்பு எந்த இரு படத்திலும் நடிக்கவில்லை.இவர் அதற்கு பின்னர் சில விளம்பர படங்களில் மட்டுமே நடித்து வந்துள்ளார்.

மேலும் நடிகை சாஹீன் கான் மும்பையை சேர்ந்த தக்வின் ஹாசன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.இவர் தற்போது குடும்ப வாழ்கையில் கவனம் செலுத்தி வரும் இவர் எந்த படங்களில் நடிக்கவில்லை.மேலும் இவர் மற்றும் இவரது குழந்தையுடன் சேர்ந்து எடுத்து புகைப்படத்தை தனது சமுக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் அதனை கண்ட சாஹீன் கான் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருவது மட்டுமல்லாமல் அதற்கு லைகுகளை குவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படங்கள் கீழே உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here