“நான் அங்க வரவே இல்லை” பொம்பளைய வச்சு வீடியோ போடுறான் எல்லாம் செட்டப்!! – சூர்யா தேவி வெளியிட்ட வீடியோ!! வெளிவந்த உண்மைகள்!!

1465

பொதுவாக நடிகர் நடிகைகள் என்றாலே கிசுகிசுக்கள் வருவதும் பல வதந்திகளில் சிக்கி சர்ச்சைகளை எர்ப்படுதுவதும் வழக்கமான ஒன்றுதான். காலம் காலமாக இது தான் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் பொதுவாகவே சினிமாவில் நடந்து வருகிறது. இப்படி தஹ்ர்போத் உதிரைபப்ட நடிகர்களை விட சின்னத்திரை நடிகர் அன்டிகைகள் மக்களிடையே அதிக வரவேற்ப்பையும் புகழையும்  பெற்று வரும் நிலையில் அவர்களை பற்றிய கிசுகிசுக்களே தற்போது ரசிகர்களின் காதில் தினம் தினம் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.

இபப்டி இந்த் லாக்டவனிலும் கடந்த பல மாதங்களாகவே அதிகம் கிசுகிசுக்கப்பட்டது வனிதாவின் திருமணம் பற்றிதான். கணவருடன் விவாகரத்து பெற்று பல ஆண்டுகளாக தனிமையில் இருந்த வனிதா சினிமா டேக்னிஷியரான பீட்டர் பால் என்பவருடன் திருமணம் செய்துகொலப்போவதாக அறிவிப்பு கொடுத்ததில் இருந்தே இதை பற்றி பலரும் பேசினார்கள். இபப்டி அறிவித்தது போல அவர் தனது மகள்களுடன் கொண்டாட்டத்துடன் அவரது திருமணம் நடை பெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இப்படி இவரது திருமணத்தை பற்றி அவர் பேசியதை விட சின்னத்திரை பிரபலங்களும் சினிமா ப்ரியாப்லாங்களும் என பலரும் அவரவர் கருத்துக்களை சொல்லி வந்தனர். இப்படி இந்த கருத்துக்களை கூறியவர்களை பற்றி வனிதாவும் பதிலுக்கு பதிலாக பல தகவல்களை கூறி வநதார். பின்னர் நேரலையில் யாரும் இதை பற்றி இனி பேசக்க்டோது என தனது வார்த்தைகளால் அவரது ஸ்டைலில் பேசி புரிய வைத்தார்.

இப்படி அந்த கருக்களை கூறியவர்களில் முக்கியமானர் yotube பிரபலம் சூர்யா தேவி. இப்படி இன்று சூர்யா தேவி நாஞ்சில் விஜயன் இருக்கும் இடத்திற்கு சென்று பல கேவிகளை எழுப்பியதாகவும் மேலும் பல செயல்கள் அங்கு நடந்ததாகவும் நாசில் விஜயன் மற்றும் அவரது தரப்பினர் பல வீடியோ மற்றும் புகைப்பட பதிவுகளை வெளியிட்டு இருந்தனர். இதக்கு நேரலையில் சூர்யா தேவி பதிலளித்துள்ளார். இதோ அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here