முன்பை விட தமிழ் தொலைக்காட்சிகளில் அதிகம் சீரியல் தொடர்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிக்களுமென கலை கட்டி வருகிறது. இப்படி முன்பெல்லாம் எதோ ஒரு தொலைக்காட்சிகளில் எதோ ஓன்று இரண்டு சீரியல் தொடர்கள் மட்டும் ஒளிபரப்பாகி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து வரும் ஆனால் தற்போது டிவி தொலைக்காட்சிகளும் அதிகம் அதில் ஒளிபரப்பாகும் தொடர்களும் அதிகம் என்றே சொல்ல வேண்டும். எதாவது ஒரு சீரியல் பிரபலமான காலம் போய் தற்போது வெளியாகும் அணைத்து சீரியல்களையுமே ரசிகர்கள் வரவேற்றது வருகின்றனர்.

இப்படி முன்பெல்லாம் இல்லத்தரசிகள் மட்டுமே சீரியல் நிகழ்சிகள் பார்த்து வந்த நிலையில் தற்போது இளசுகளும் பெருசுக்களுமென அனைவரும் சீரியல் தொடர்களை விரும்பி பார்த்து வருகின்றனர். இப்படி கடந்த பத்து ஆண்டுகளாக இலசுகளுக்கும் இல்லத்தரசிகளுக்கும் பிடித்தது போல சீரியல்களை சீரியல்களை வழங்கி வருவது இந்த விஜய் தொலைக்காட்சி என்றே சொல்ல வேண்டும். இப்படி இந்த தொலைக்கட்சிகளில் வெளிவந்த தொடர்களில் பெரும்பாலும் சீரியல்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தவை.

இப்படி கடந்த ஆண்டு வெளியாகி பல இளம் மற்றும் இல்லத்தரசிகள் மனதில் இடம் பிடித்த தொடர் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் என்றே சொல்ல வேண்டும். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒன்றும் புதுமையான கதாபாத்திரத்தை கொண்டு இல்லாமல் இருந்தாலும் இந்த சீரியலை ரசிகர்கள் பார்க்க பல காரணங்கள் இருக்கின்றன. இப்படி அவற்றில் ஒரு காரணம் இந்த சீரியலில் வெளிவரும் முல்லை மற்றும் கதிர் கதாபாத்திரங்கள்.

இப்படி இந்த கதாபதிரங்களில் நடித்தவர்கள் தொகுப்பாளினி சித்ரா மற்றும் நடிகர் குமரன். கடந்த வாரம் நடிகை சித்ரா சென்னையல் உள்ள நட்சத்திர ஓட்டலில் காலமானார். இவரது மறைவிற்கு வெள்ளித்திரை, சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வந்தனர். இந்நிலையில் தற்போது சீரியல் நடிகை சித்ராவின் ஆவியுடன் பேசுவதாக கூறி பிரபல யூடூப் Charlie Chittenden Paranormal நபர் வீடியோ ஒன்றை வெளியிட்ட நிலையில் தற்போது அதனின் இரண்டாவது பாகத்தையும் வெளியிட்டுள்ளார் இதோ அந்த வீடியோ மற்றும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here