தற்போது மற்ற மொழி சின்னத்திரை நிகழ்சிகளையும் விட தமிழ் சின்னத்திரை நிகழ்சிகள் புதிய உயரத்தை அடைந்து வருகிறது என்றே கூறலாம். இப்படி மற்ற மொழி சின்னத்திரை நிகழ்சிகளை தாண்டியும் தற்போது தமிழ் சின்னத்திரை நிகழ்சிகள் பலராலும் பார்க்கப்பட்டு வருகிறது என்றே கூறலாம்.. பல மொழிகளிலும் வெற்றியடைந்த நிகழ்சிகளை நம் மொழிகளில் ரீமேக் செய்து ஒளிபரப்பிய காலம் பொய் தற்போது நம் நிகழ்சிகளை பலரும் ஒளிபரப்பி வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.
இப்படி கடந்த ஒரு சில வருடங்களாகவே தமிழ் சின்னத்திரையில் பல தொலைகாட்சிநிறுவனங்களும் வளர்ந்து கொண்டே இருக்கிறது என்றே கூறலாம். இப்படி தற்போது டிரண்டிங்கில் இருக்கும் பல சின்னத்திரை நிகழ்சிகளையும் முக்கியமாக தொடர்களையும் அறிமுகப்படுத்தி வருவது இந்த ஜீ தமிழ் தொலைக்காட்சி என்றே சொல்ல வேண்டும். இப்படி இவர்கள் அறிமுகப்படுத்திய பெரும்பாலும் தொடர்கள் தற்போது இல்லத்தரசிகள் பெருசுகள் சிறுசுகள் என பலராலும் பார்க்கப்பட்டு டி ஆர் பி யில் முதலிடத்தையே பெற்று வருகின்றன என்றே சொல்ல வேண்டும்…
இப்படி கடந்த வருடம் முதல் ஒளிபரப்பாகி தற்போது பலராலும் விருப்பத்துடன் பார்க்கப்பட்டு வரும் தொடர் என்று சொன்னால் அது ஒரு ஊருல ஒரு ராஜ குமாரி நிகழ்ச்சி என்றே சொல்ல வேண்டும். சின்னத்திரைக்கு புதுமையான பல நட்சத்திரங்களும் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும்..
இப்படி இந்த தொடரில் கதாநாயகியாக அஷ்வினி என்பவர் நடிக்க புவி என்பவரை கதாநாயகனாக நடித்து இருவரும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர்.இந்நிலையில் ஒரு ஊருல ஒரு ராஜ குமரி சீரியலில் ஹீரோவாக நடிக்கும் புவிக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.நெருங்கிய உறவினர்களை வைத்து மட்டுமே நடந்து முடிந்த இந்த திருமணத்திற்கு சின்னத்திரையை சேர்ந்த பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. இதோ அந்த புகைப்படங்கள் கீழே..