பொதுவாகதிரைத்துறையில் இருப்பவர்கள் மீது விமர்சனங்களும் கிசுகிசுக்களும் வருவது சகஜமான ஓன்று தான் என்றே சொல்ல வேண்டும். ஆனால் தற்போது திரைப்பட நடிகர் நடிகைகளையும் விட இந்த சின்னத்திரை நடிகர் நடிகைகள் மக்களிடையே நல்ல பிரபலமடைந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் மற்ற சினிமா நடிகைகலலைப்போல் அல்லாமல் இணையம் மூலமும் சமூக வலைத்தளங்களின் மூலமும் நேரடியாக ரசிகர்களின் மூலம் நடிகைகள் தொடர்பில் இருப்பதால் எப்பொழுதும் ரசிகர்களிடையே நல்ல புகழையும் வரவேற்ப்பையும் பெற்று சினிமா வாய்ப்பையும் பெறுகின்றனர்.
இப்படி கடனைத் சில ஆண்டுகளாகவே மற்ற தொலைக்காட்சிகளுக்கு போட்டியாக பல சின்னத்திரை நிகழ்ச்சியாகளியும் சின்னத்திரை த்டோர்களையும் அறிமுகப்படுத்தி வருவது ஜீ தமிழ் தொலைக்காட்சி என்றே சொல்ல வேண்டும். இப்படி இந்த தொலைக்கட்சியில் இதுவரை ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் பல சீரியல் தொடர்கள் மிகப்பெரிய வெற்றியடைந்து கொண்டு வருகின்றன. இபப்டியா கடந்த வருடங்களில் ஒளிபரப்பாகி தற்போது வரை பல திருப்பங்களுடன் சென்று கொண்டு இருக்கும் தொடர் என்று சொன்னால் அது பூவே பூச்சூடவா தொடர் என்றே சொல்லலாம்.
பல தொடர்களும் ஏற்கனவே ஒரே மாதிரியான கதையம்சங்களை கொண்டு இருந்தாலும் இந்த தொடர் எபிசோடுக்கு எபிசோடு புது புது திருப்பங்களை கொண்டு நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இப்படி இந்த தொடரில் ஏற்கனவே முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த தினேஷ் கோபால்சாமிக்கு பதிலாக புதிய நடிகர் நடித்து வருகிறார்.
இப்படி இந்த சீரியலில் கதாநாயகியாக ஆரம்பத்தில் இருந்தே நடித்து வருபவர் நடிகை ரேஷ்மா. இப்படி இதே சீரியலில் தம்பியாக நடித்து வருபவர் நடிகர் மதன் பாண்டியன் . இப்படி நடிகர் ரேஷ்மாவும் மதன் பாண்டியனும் வெகு நாட்களாக காதலித்து வந்த நிலையில் தற்போது இருவரும் சமூக வலைத்தங்களின் மூலமாக புத்தாண்டை முன்னிட்டு தனது காதலை வெளிப்படுத்தியுள்ளனர். இதோ அந்த புகைப்படங்கள் கீழே.
View this post on Instagram
View this post on Instagram