“என் புருஷன் எனக்கு அந்த மாதிரி படம் காட்டுனான் – எனக்கு பாத்ததும் வந்துடுச்சு ” ஓபனாக பேசிய ஸ்ருதிகா …… வெளியான வீடியோ ……

93

பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளியில் பலரும் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொண்டு இன்றைக்கு சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக வலம் வருகிறார்கள் . அந்த வகையில் குக் வித் கோமாளியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு தனது வெகுளியான பேச்சு மற்றும் நடிப்பால் பலரது மனதை கொள்ளை கொண்டது மட்டுமின்றி டைட்டிலையும் தட்டி சென்றவர் ஸ்ருதிகா . பிரபல முன்னணி நடிகர்

தேங்காய் ஸ்ரீனிவாசன் அவர்களின் பேத்தியான இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே சூர்யா நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியான ஸ்ரீ படத்தின் மூலமாக திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானதை அடுத்து இந்த படத்தை தொடர்ந்து தித்திக்குதே போன்ற ஒரு சில படங்களில் நடித்துள்ள நிலையிலும் இவருக்கு மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக பலரையும் தனது

ரசிகர்களாக மாற்றி கொண்டார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் சமீபத்தில் தனியார் யூடுப் சேனல் ஒன்றில் பேட்டி கொடுத்திருந்தார். அதில் அவரிடம் நீங்கள் இதற்கு முன்னர் ஆபாச படம்  பார்த்து இருக்கீங்களா என கேட்டதற்கு , திருமணம் முடிந்த பிறகு எனது கணவர் அர்ஜுன் என்னிடம் நீ அந்த மாதிரி படம் எல்லாம் பார்த்து இருக்கியா என கேட்டார் நான் இல்லை என கூறியவுடன் எனக்கு அந்த மாதிரி படத்தை போட்டு காண்பித்தார். எனக்கு

அந்த வீடியோவை பார்த்ததும் வாந்தியே வந்துவிட்டது , நல்ல வேளை நான் ரொம்ப வருடமாக ஆபாசபடம் பார்க்காமல் இருந்தது நல்லது . அதோடு நான் அந்த ஒரு வீடியோவுடன் நிறுத்தி கொண்டேன் மேலும் அந்த மாதிரி படம் பார்ப்பதில் எனது கருத்து  கேட்டால் , ஒரு வேளை எனக்கு ஒரு தங்கை இருந்தால் அவளை ஆபாச படம் அனுமதிக்க மாட்டேன் என கூறியிருந்தார். இதையடுத்து இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……………

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here