வெளியானது பிக்பாஸ் சீசன் 7 தொடக்க தேதி ………… இதோ ப்ரோமோ வீடியோ …… உற்சாகத்தில் ரசிகர்கள் ……..

95

பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் தொடர்களும் மக்கள் மத்தியில் பெரிதளவில் விரும்பி பார்க்கப்பட்டு வரும் நிலையில் இந்த சேனலில் கடந்த சில வருடங்களாக வெளியாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் . இந்த நிகழ்ச்சி கடந்த ஆறு சீசன்களை கடந்து தற்போது ஏழாவது சீசன் வெளியாகவுள்ள நிலையில்

இந்த சீசனில் பல விதமான மாறுதல்களை கொண்டு வந்துள்ளது பிக்பாஸ் குழு அந்த வகையில் இந்த முறை இரண்டு வீடுகள் எனும் நிலையில் போட்டியாளர்கள் இருவீடுகளில் பிரித்து தங்கவைக்க போகிறார்கள் . அதோடு இம்முறை இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகி ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில்

ஆர்வத்தை ஏற்படுத்தி வருவதை பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போது துவங்க போகிறது எனும் கேள்வி தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பதை அடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிக்பாஸ் சீசன் 7 ப்ரோமோ வெளியாகி இருந்தது . இதனைதொடர்ந்து தற்போது மேலும் ஒரு ப்ரோமோ வெளியாகி உள்ளது அதில் பிக்பாஸ் சீசன் 7 இந்த முறை மிகவும் பிரமாண்டமான முறையில்

அக்டோபர் 1-ம் தேதி வெளியாக இருப்பதாக அதிக்ராபூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் சின்னதிரையினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது . மேலும் இந்த சீசன் இரண்டு வீடுகளாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில் நிகழ்ச்சியின் நேரத்தை அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் பல தகவல்கள் கிசுகிசுத்த வண்ணம் உள்ளது எனலாம் ……………..

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here