தென்னிந்திய சினிமாவில் இன்றைக்கு அறிமுக நாயகிகளாக பல இளம் நடிகைகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழ் மலையாளம் என இரு மொழிகளில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ப்ரேமம் . இந்த படத்தின் ஹீரோயினாக நடித்து தனது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பல இளசுகளின் மனதை கொள்ளை
கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல நடிகை சாய் பல்லவி . இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் . இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் சாய் பல்லவி ரகசியமாக பிரபல இயக்குனர் ஒருவரை காதலித்து
திருமணம் செய்து கொண்டதாக பல தகவல்கள் இணையத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதையடுத்து இது குறித்து விளக்கம் கேட்கையில் சாய் பல்லவி தற்போது தமிழில் பிரபல நடிகரான சிவகார்த்திகேயனுடன் இணைந்து எஸ்கே 21 எனும் படத்தின் நடித்து வருகிறார் மேலும் தெலுங்கில் நாகசைதன்யாவுடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் எஸ்கே 21 படத்தின் பட
துவக்க பூஜை நடந்தது அதில் அந்த படத்தின் இயக்குனரான ராஜ்குமாருடன் இணைந்து ஒன்றாக இருவரும் மாலையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு திருமணம் முடிந்து விட்டதாக தவறான பல வதந்திகளை பரப்பி வருகின்றனர் . இவ்வாறு இருக்கையில் அந்த பூஜையில் எடுத்துக்கொண்ட பல புகைபடங்கள் தற்போது வெளியாகி செம வைரளாகி வருகிறது………………..
The picture that is circulating on social media platforms is from Saipallavi’s new movie #SK21 POOJA OPENING CEREMONY PIC!#SaiPallavi @Sai_Pallavi92 pic.twitter.com/N8SWTiojCA
— Sai Pallavi FC™ (@SaipallaviFC) September 20, 2023