Friday, May 10, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை...... அப்படி அவருக்கு என்ன ஆச்சு ..... வெளியான...

கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை…… அப்படி அவருக்கு என்ன ஆச்சு ….. வெளியான தகவல்கள் ……

தற்போது மக்கள் மத்தியில் வெள்ளித்திரையில் வெளியாகும் படங்களை காட்டிலும் சின்னத்திரையில்  ஒளிபரப்பாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் அதிகளவில் வரவேற்பை பெற்று வருகின்றன எனலாம் . இந்நிலையில் பிரபல முன்னணி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடரான எதிர்நீச்சல் தொடருக்கு இல்லத்தரசிகள் இடையே பெருமளவும் ரசிகர்கள் இருந்து வரும் நிலையில் இந்த தொடரில்

பல முன்னணி நடிகர் நடிகைகளும் நடித்து வருகிறார்கள். இவ்வாறு இருக்கையில் இந்த தொடரில் ஆதி  குணசேகரன் எனும் முக்கிய கதாபத்திரத்தில் பிரபல முன்னணி நடிகரான மாரிமுத்து அவர்கள் நடித்து வந்த நிலையில் அவர்கள் கடந்த வாரம் எதிர்பாரதவிதமாக மாரடைப்பு ஏற்பட்டு காலமானார் . இந்த துயர நிகழ்வு சின்னதிரையினர் மட்டுமின்றி பலரையும் சோகத்தில் மூழ்கடித்து இருந்தது.

இப்படி இருக்கையில் தற்போது மேலும் ஒரு துயர நிகழ்வாக  தொடரில் மேலும் ஒரு முக்கிய கேரக்டரான நந்தினி எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பிரபல சீரியல் நடிகை ஹரிபிரியா . இதையடுத்து இன்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு  அவர் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார் . அங்கு அவருக்கு பலத்த சிகிச்சை அளிக்கபட்டு வரும் நிலையில் ஹரிப்ரியா

தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தனது கையில் ட்ரிப்ஸ் இறங்குபடி புகைபடத்தை பதிவிட்டுள்ளார் . இதனைதொடர்ந்து இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவதோடு பலரும் அவர் விரைவில் நலமுடன் திரும்பி வர பிரார்த்தனை செய்து வருகின்றனர்……………………

 

 

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments