தற்போது சினிமாவில் பொறுத்தவரை பெரும்பாலும் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பலரும் துவக்கத்தில் சின்னத்திரையின் மூலமாக தங்களது திரை பயணத்தை தொடங்கியவர்கள் தான். அந்த வகையில் கலக்கபோவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக திரை பயணத்தை தொடங்கி இன்றைக்கு திரையுலகில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முன்னணிகாமெடி நடிகராக நடித்து வருபவர் பிரபல
முன்னணி நடிகர் ரோபோ சங்கர். இதையடுத்து இவரது மகளான இந்திரஜாவும் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததை அடுத்து இதையடுத்து பல படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் கடந்த சில மாதங்களாகவே ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா திருமணம் குறித்த பல தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி
பெரிதளவில் பேசபட்டு வருகிறது. இபப்டியான நிலையில் இந்திரஜா தனது தாய் மாமா கார்த்தியை காதலித்து திருமணம் செய்து கொள்ளூம் நிலையில் இவர்களது திருமணத்தை மிக பிரமாண்டமாக பல கோடி செலவில் மிக பிரமாண்டமாக நடத்தி வருகிறார். இதையடுத்து இவர்களது திருமண ரிசப்சன் நிகழ்ச்சி கடந்த 23-ம் தேதி நடந்த நிலையில் இதில் பல முன்னணி திரை பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய நிலையில் இதில் கலந்து
கொண்ட நடிகர் சூரி அவர்கள் மணமக்களை வாழ்த்தியதோடு மேடைக்கு சென்று மணமக்கள் கையில் மொய் கவரில் கட்டு கட்டாக பணத்தை வைத்து கொடுத்துள்ளார். கவரை வாங்கிய ரோபோ சங்கர் அதன் வெயிட்டை பார்த்து வேற லெவலில் ரியாக்சன் கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்த வீடியோ மற்றும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது………………