பொதுவாக திரையுலகில் நடிகர்கள் என்றாலே மக்கள் மத்தியில் தனி பிரபலம் தான் எனலாம் இருப்பினும் சமீபகாலமாக படங்களில் நடிப்பவர்களை காட்டிலும் சோசியல் மீடியாவில் இருப்பவர்கள் தான் அதிகளவில் பிரபலமாக இருந்து வருகின்றனர். இதன் காரணமாக முன்னணி திரை பிரபலங்கள் கூட படங்களில் நடிப்பதை தாண்டி சமூகவளைதலங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் பலரும் மாடர்ன் உடையில் பல புகைப்படங்களை பதிவிட்டு வந்த நிலையில் அடுத்த கட்டமாக தங்களது சிறுவயது மற்றும் குழந்தை பருவ புகைபடங்களை பதிவிட்டு அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பிரபல முன்னணி நடிகர் ஒருவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
இதையடுத்து அந்த போட்டோவில் இருக்கும் சிறுவன் யாரென பலரும் கேள்வி எழுப்பி வந்ததை அடுத்து அந்த சிறுவன் வேறு யாருமில்லை தொடக்கத்தில் ரேடியோ துரையின் மூலமாக தனது கலை பயணத்தை தொடங்கிய நிலையில் இன்றைக்கு பல முன்னணி நடிகர்களின் படங்கள் மற்றும் தொடர்களில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் மிர்ச்சி செந்தில். இந்நிலையில் தற்போது ஜீ
தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் அண்ணா தொடரில் நடித்து வருகிறார் இவ்வாறு இருக்கையில் செந்தில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் குழந்தை பருவத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிந்துள்ளார் இதையடுத்து அதைபார்த்த அவரது ரசிகர்கள் பலரும் நம்ம செந்திலா என வாயடைத்து போனதோடு அந்த புகைப்படங்களை வைரளாக்கி வருகின்றனர்………………..