பொதுவாக ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றாலே அதற்கு மக்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு உள்ளது எனலாம் இப்படி ஒரு நிலையில் விஜட் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் வேற லெவலில் பிரபலமாக இருக்கும் நிலையில் இந்த சேனலில் வெளியாகும் முன்னணி ரியாலிட்டி
நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு உலகளவில் பலரும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் குக் வித் கோமாளி வெற்றிகரமாக நான்கு சீச்னகளை கடந்து ஐந்தாவது சீசன் இன்னும் சில வாரங்களில் துவங்க உள்ள நிலையில் இந்த சீசனில் பல மாறுதல்களை குக் வித் கோமாளி டீம் கொண்டு வந்ததை
அடுத்து இம்முறை நடுவராக வெங்கடேஷ் பட் அவருக்கு பதிலாக நடிகரும் சமையல் ஜாம்பவான மாதம்பட்டி ரங்கராஜ் கலந்து கொள்ளும் நிலையில் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளாக யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வரும் நிலையில் போட்டியாளராக ஸ்ரீகாந்த் தேவா,
இர்பான், திவ்யா துரைசாமி மற்றும் விஜய் டிவி முன்னணி தொகுப்பாளர் பிரியங்கா ஆகியோர் கலந்து கொள்ளும் வகையில் கோமாளியாக தெய்வ மகள் தொடரில் நடித்து வந்த ஷபி சப்னம் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருவதை அடுத்து ரசிகர்கள் மற்றும் சின்னதிரையினர் மத்தியில் பெரும் வைரளாகி வருகிறது …………………