Friday, April 26, 2024
Google search engine
Homeஇதர செய்திகள்பசங்க படத்தில் நடிச்சா ஹீரோயினா இது ....... அவருடைய தற்போதைய நிலை என்ன தெரியுமா ....?

பசங்க படத்தில் நடிச்சா ஹீரோயினா இது ……. அவருடைய தற்போதைய நிலை என்ன தெரியுமா ….?

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் விமல் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற திரைபடங்களில் ஒன்று பசங்க. இந்நிலையில் இந்த படத்தில் பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்திருந்த நிலையில் இதில் விமலுக்கு ஜோடியாக நடித்து தனது

வசீகரமான நடிப்பு மற்றும் அழகால் பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல நடிகை வேகா தமோடியா, இந்நிலையில் இவர் இந்த படத்தை அடுத்து சரோஜா, வானம் போன்ற ஒரு சில படங்களில் நடித்திருந்த நிலையில் அதன் பின்னர் அவ்வளவாக பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில் சினிமாவில் இருந்து விலகி ஆளே காணாமல் போயிருந்தார்.

இப்படி ஒரு நிலையில் பசங்க திரைப்படம் வெளியாகி இன்றுடன் பதினைந்து வருடங்கள் ஆன நிலையில் அவருடைய சமீபத்திய தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் செம வைரளாகி வருகிறது. இதையடுத்து அந்த புகைபடத்தில்

சோபிக்கன்னுவை பார்த்த பலரும் அட பசங்க ஹீரோயினா இது என வாயடைத்து போனதோடு இந்த வயதிலும் இன்னமும் இளமை குறையாமல் இருக்கும் அவரது அழகை வர்ணித்து வருகின்றனர் . மேலும் பலரும் அந்த புகைப்படங்களை இணையத்தில் அதிகளவில் பகிர்ந்து வருவதோடு செம வைரளாக்கி வருகின்றனர்……………………

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments