53-வது பிறந்தநாளை குடியும் கும்மாளமுமாக கொண்டாடிய நடிகை ரம்யா கிருஷ்ணன் …….. வெளியான வீடியோ காட்சிகள் ……..

113

தென்னிந்திய அளவில் இன்றைக்கு படங்களில் புதுமுக இளம் நடிகைகள் பலரும் அறிமுகமாகி படங்களில் வேற லெவலில் நடித்து வருவதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக மக்கள் மனதில் தங்களுக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி பிரபலத்தையும் தேடி கொள்கின்றனர் . இப்படி ஒரு நிலையில் அந்த காலத்தில் சினிமாவில் நடித்த பல முன்னணி நடிகைகளும் இருக்குமே இடமே தெரியாமல் போன நிலையில் இதில் ஒரு சில நடிகைகள் மட்டும் தொடர்ந்து படங்களில்  முக்கிய கதாபாத்திரத்தில்

நடித்து வருகின்றனர் . அந்த வகையில் 90-களின் காலகட்டத்தில் இருந்து இன்றளவு வரை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயின், வில்லி, குணசித்திரம் என பல மாறுபட்ட கேரக்டரில் நடித்து பலரையும் தனது நடிப்பால் வியக்க வைத்தது மட்டுமின்றி திரையுலகில் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி பெரும் ரசிகர் பட்டாளமே வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகை ரம்யா கிருஷ்ணன் . இந்நிலையில் சற்றும் இளமை குறையாமல் தமிழ்,

தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் ரம்யா கிருஷ்ணன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது 53 வயதை எட்டியதை அடுத்து அதை வெகு விமர்சையாக  கொண்டாடும் வகையில் திரையுலக பிரபலங்கள் பலரையும் அழைத்து பார்ட்டி வைத்துள்ளார் . இதனைதொடர்ந்து அந்த பார்ட்டியில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு அவரை வாழ்த்திய

நிலையில் அந்த விழாவில் எடுத்த பல புகைபடங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது . காரணம் ரம்யா தனது பிறந்தநாள் விழாவை பிரபலமான மது விடுதியில் ஏற்பாடு செய்து இருந்ததோடு அதில் நடிகை ராதிகாவுடன் மது குடித்து கொண்டாடிய வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளியானதை அடுத்து பலரும் பலவிதமான விமர்சனங்களை அள்ளி தெளித்து வருகின்றனர்……………

 

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here