எதிர்பாரதவிதமாக காலமான பிரபல முன்னணி தமிழ் நடிகர் …. உறைந்துபோன ஒட்டுமொத்த திரையுலகினர் !!!

306

தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாக போதாத காலமாக இருந்து வருகிறது எனலாம் காரணம் இரண்டு வருடங்களுக்கு மேலாக கொரோனாவால் பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தது மட்டுமின்றி காலமாகியும் உள்ளனர். இந்நிலையில் இதில் பல முன்னணி சினிமா பிரபலங்களும் உடல்நிலை குறைவு மற்றும் சில எதிர்பாரதவிதமாக விளைவுகளால் காலமாகி உள்ளனர். இவ்வாறு இருக்கையில் தற்போது மேலும் ஒரு முன்னணி பிரபல தமிழ் நடிகர் ஒருவர்

காலமாகியுள்ளார். அவர் வேறு யாருமில்லை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனர் சசி இயக்கத்தில் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்த பூ படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்கு தன்னை அறிமுகபடுத்தி கொண்டதோடு நடித்த முதல் படத்திலேயே மக்கள் மற்றும் திரையுலகில் பலத்த பிரபலத்தை பெற்றவர் முன்னணி நடிகர் ராமு. இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கிய நிலையில் நீர்பறவை, ஜில்லா, நெடுநல்வாடை

மற்றும் தங்கமீன்கள் உட்பட பல படங்களில் குணசித்திர நடித்துள்ளார். மேலும் கதைக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடிப்பதை அதனோடு ஒன்றிணைந்து வாழ்ந்திருப்பார் என்றே கூறலாம் அந்த அளவிற்கு தனது நடிப்பு திறமையால் பலரது மனதில் வெகுவாக நீங்காத இடத்தை பிடித்தார். இவ்வாறு இருக்கையில் இவ்வளவு பிரபலமாக படங்களில் நடித்து வந்த ராமு அவர்களுக்கு திடீரென இருதயவலி

ஏற்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பலத்த சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில் இவருக்கு பல முன்னணி பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருவதோடு பலரும் இவரது இழப்பை எண்ணி வருத்தத்தில் உறைந்து போயுள்ளனர்…

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here