பிரபல நடிகர் ராகவா லாரன்ஸின் மகளை பார்த்து இருக்கீங்களா …. என்னது இந்த இளம் ஹீரோயினா அவங்க இது தெரியாம போச்சே ……

1065

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர் மற்றும் நடன இயக்குனராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் ராகவா லாரன்ஸ் தனது திரையுலக வாழ்கையை பின்னணி குருப் டான்சர்களில் ஒருவராக துவங்கியதை அடுத்து தனது நடன திறமையின் மூலம் பலரையும் வியக்க வைத்த நிலையில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் பல பாடல்களுக்கு நடனம் ஆடும் வாய்ப்பை பெற்றார். இதையடுத்து

நடன இயக்குனராக மாறி பல முன்னணி படங்களில் அஜித், விஜய், சூர்யா, ரஜினி, கமல் என பலருக்கும் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்து உள்ளார். இந்நிலையில் நடனத்தை தாண்டி நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் ஹீரோவாக அறிமுகமாகி பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி நடிப்பு, நடனம் தாண்டி இயக்குனர், தயாரிப்பாளர் என பலதுறைகளில் கலக்கி வரும் ராகவா லாரன்ஸ்

இயல்பாக உதவும் மனப்பான்மை கொண்ட நிலையில் ட்ரஸ்ட் ஒன்றை நிறுவி அதை நடத்தி வருகிறார் இதன் மூலமாக பலருக்கும் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். மேலும் தற்போது பிரபல இயக்குனர் வாசு இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் இவ்வாறு பிரபலமாக இருக்கும் ராகவா லாரன்ஸ் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் லதா என்பவரை திருமணம்

செய்து கொண்டார் இதனைதொடர்ந்து இவருக்கு ராகவி எனும் மகள் உள்ளார். இந்நிலையில் ராகவா லாரன்ஸ் தனது இணைய பக்கத்தில் மகளுடன் ஒன்றாக இருக்கும்படியாக புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தை ராகவா லாரன்ஸின் மகளை பார்த்த பலரும் என்னது இவருக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கா ஹ்ம்ம் அடுத்து ஹீரோயின் ரெடி ஆகிட்டாங்க போல என கருத்துகளை கூறி வருகின்றனர்…….

 

 

 

 

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here